உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப் தேவையான பொருள்கள் : முட்டைகோஸ் – கால் கிலோ...
Tag : samayal
என்னென்ன தேவை? அவல் – 1 கப், பிரெட் – 6 ஸ்லைஸ், ரவை – 1 டீஸ்பூன், மைதா – தேவையான அளவு, கேரட் – 1 (துருவியது), உப்பு, எண்ணெய் –...
பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்....
என்னென்ன தேவை? ஒரு பெரிய கத்தரிக்காய் – 250-300 கிராம், ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சைமிளகாய் – 4-6, தக்காளி – 2, பொடித்த இஞ்சி – சிறு துண்டு, பொடித்த...
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும். சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : டோஃபு...
என்னென்ன தேவை? கோதுமை மாவு-1/2கப்,ராகி மாவு-1/4கப்,கொள்ளு மாவு-1/4கப்,எண்ணை-3தேக்கரண்டி,சீனி-5டீஸ்பூன்,முட்டை-1வெள்ளை கரு மட்டும்,வெண்ணிலா எசென்ஸ்-1ஸ்பூன்,கெலாக்ஸ்-3டீஸ்பூன்,பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்,உப்பு-தேவையான அளவு. எப்படிச் செய்வது?...
தற்போதைய குழந்தைகள் சாட் ரெசிபிக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி கடைகளில் சாட் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே சாட் ரெசிபிக்களை செய்து கொடுத்தால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். இங்கு சாட் ரெசிபிக்களில்...
தாமரையின் வேர், பூ, இலை, விதை, நார் இலைகள் அனைத்தும் மருத்துவதன்மை வாய்ந்ததாகும். உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின் தேசிய மலராக கருதப்படுவது தாமரைப் பூவாகும். மிகவும்...
என்னென்ன தேவை? பிரெட் துண்டுகள் – 6 சீஸ் – ஒரு கப் பச்சை மிளகாய் – 3 எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்...
என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி – 600 கிராம், வெங்காயம் – 300 கிராம், தக்காளி – 300 கிராம், எண்ணெய் – 150 மி.லி., பட்டை – 1 இஞ்ச், லவங்கம், ஏலக்காய்...
கோடைகாலம் தொடங்கிவிட்டது… கூடவே, அந்த சீஸனுக்கே உரிய சில அசௌகரியங்களும்! வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்து உடல் உஷ்ணம், சோர்வு, நாவறட்சி போன்ற அசௌகரியங்களை சமாளிக்கக் கற்றுக்கொண்டால், சம்மரும் இனிய...
தேவையான பொருட்கள் : பன்னீர் – 300 எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 1 1/2 டீஸ்பூன் ஊறவைக்க : இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்...
என்னென்ன தேவை? சோள மாவு – 2 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 கப், பசும்பால்/சாதாரண பால் – 1 கப், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் –...
சப்பாத்திக்கு பன்னீர் குருமா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான பன்னீர் குருமா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பன்னீர் – 300 கிராம்வெங்காயம் – 1தக்காளி...
கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. இப்போது கீரை கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான கீரை கட்லெட்தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு...