நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம். முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான...
Category : கூந்தல் பராமரிப்பு
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது....
தலைமுடி ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலோ அல்லது முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருந்தாலோ, முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படும். தற்போது சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் மோசமாக இருப்பதால், தலைமுடியில் உள்ள எண்ணெய் பசை முழுமையான...
செம்பருத்தி பூ- 10 கிராம், சுருள்பட்டை – 10 கிராம், வெந்தயம் – 5 கிராம், உலர்ந்த செண்பகப்பூ – 5 கிராம், இவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு தினமும் வெயிலில்...
உங்க கூந்தலிற்கு தயிரா?? நல்ல அழகான முடியை பெற்று கொள்ள தயிரை இப்படி முயன்று பாருங்கள்……!
உங்கள் முடி சூப்பரா வளர, முதல முடியை ஆரோக்கியமாக வச்சுக்கணும்.தலை முடியை பராமரிப்பதில் தயிர் மிக சிறந்த பொருள். தயிரை கொண்டு முடியை அழகாக வளர செய்வது எப்படி? தெரிந்து கொள்ளலாமா! முடி அழகை...
1. கீரைகள் தினம் ஒரு கீரை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் அழகாக, அடர்த்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் உள்ள வைட்டமின் பி, சி, ஈ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும்...
தலைக்கு விதவிதமா கலரிங் செய்து கொள்ள வேண்டும் , பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று டீன் ஏஜ் வயதினருக்கு ஆசை. நரை முடி மறைக்க வேண்டும்,இளமையாய் தெரிய வேண்டும் என நடுத்தர வயதினருக்கு ஆசை....
பட்டுப்போன்ற கூந்தல் என்பது கனவல்ல, நிஜமாக்கக்கூடிய அழகே! வறண்டிருக்கும் கூந்தல் பளபளக்க, வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய ‘ஹோம்மேடு ஹேர் கண்டிஷனர் டிப்ஸ்’ இதோ…...
உலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது குறித்து விரிவாக பார்க்கலாம். பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறதுஉலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப்...
தற்போது தலைமுடி உதிர்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் பலருக்கு வருத்தத்தைத் தரும் ஒன்றும் இதுவே. இதன் காரணமாகவே பலருக்கு மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படுகிறது. தலைமுடிக்காக செலவழிப்போர் ஏராளம். இருப்பினும்...
தலை முடி உதிர்தல் என்பது ‘தலை’யாய பிரச்சனை. மன அழுத்தம், வேலை அழுத்தம், மாசு, தூசு, ஆகியவைகளால் கூந்தல் பிரச்சனைகள் உருவாகிறது. முக்கியமாய் ஆண்களுக்கு மரபு ரீதியாகவே பெண்களைக் காட்டிலும் எளிதில் முடி உதிர்ந்து...
அநேகமாக உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இருக்கும் என்றால் அது முடி உதிரும் பிரச்னையாகத்தான் இருக்கும். நீள முடி கொண்டவரும் முடி கொட்டும் பிரச்சனையை சந்தித்திருப்பர். குறைந்த முடி கொண்டவரும் இந்த...
முடி உதிர்கின்றதா ? வருத்தம் வேண்டாம்! உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகள் !
1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம்...
கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை எண்ணெய், மூலிகை பொடியை எப்படி தயாரிப்பது என்பதை கீழே பார்க்கலாம். கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்தற்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், சுற்றுசுழலாலும் கூந்தலில்...
கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் வீட்டிலேயே செய்துவிடலாம்....