உங்கள் கூந்தல் வறண்டு போய் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்போ இத செய்ஞ்சு பாருங்க. அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி மேக்கப் போட்டு வெளியே சென்றால் சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசிகள் எல்லாம் சேர்ந்து உங்கள்...
Category : கூந்தல் பராமரிப்பு
கூந்தல் உதிர்தல் என்பது எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இதனால் நாம் லேசாக தலை வாரினால் கூட சீப்பில், ஆடையில், படுக்கை தலையணையில் என்று எங்கு பார்த்தாலும் முடி கொட்டிப் கிடப்பதை பார்க்க முடியும்....
இதைப் பயன்படுத்திய 2 நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும் எனத் தெரியுமா?அப்போ கட்டாயம் இத படிங்க!
இதைப் பயன்படுத்திய 2 நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும்.பலரும் சந்திக்கும் ஓர் பெரும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்ந்து வழுக்கையாவது. அதிர்ஷ்டவசமாக, தலைமுடி உதிர்வைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன....
காய்கறிகளின் நன்மைகள் ஏராளம். அதிலும் எந்தவித வேதி பொருட்களையும் பயன்படுத்தாமல் இருக்கின்ற காய்கறிகள் உடலுக்கு பல நன்மைகளையே தரும். எந்த அளவிற்கு காய்கறிகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் நோய்களில் இருந்து நம்மை காத்து...
உங்களுக்கு தெரியுமாமுடி உதிர்வு மற்றும் வழுக்கையை பற்றிய சுவாரசிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்..!
யாராக இருந்தாலும் தங்கள் முடியை மிகவும் அழகெனவே கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. கண்ணாடியை பார்க்கும் போதும் தங்கள் முடியை கொதுவது ஆண் பெண் என இருவருக்கும் பிடித்தமான விஷயமாகும். இந்த முடி...
உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வை தடுத்து, நரை முடி பிரச்சினைக்கு தீர்வு கட்டும் காய்கறிகள் இவைதான்..!
பலருக்கு இப்போதெல்லாம் தங்களை கவனித்து கொள்வதற்கான நேரமே இல்லை என்றே சொல்லலாம். நாம் யாருக்காக உழைக்கின்றோம் என்பதையே மறந்து பலர் இங்கு வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். நமது உடல் ஆரோக்கியம்தான் எல்லாவற்றை...
உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது?
ஆலிவ் ஆயில் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். முக்கியமாக ஆலிவ் ஆயில் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், முடி...
சீகைக்காயில் நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி...
முடி எப்பவும் வறட்சியா இருக்க?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்.அதிகபடியான வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வுக்கான காரணங்களும் மற்றும் அவற்றை தடுக்கும் வழிகளைப் பற்றி பார்ப்போம் முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்கள் முடியின் ஸ்டைலிங்காக...
சூப்பர் டிப்ஸ் வழுக்கை பிரச்சினை முதல் இளமை வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் ஆலமரம்..!
உலகில் மரங்கள் இல்லை என்றால் எந்த ஒரு உயிரினம் வாழ்வதும், மிக கடினமான விஷயமாகும். எல்லா உயிர்களை போன்றுதான் மரங்களும் இந்த பூமியில் உயிர்ப்பித்து வருகின்றது. ஒரு மரத்தை எடுத்து கொண்டால் அதில் பல...
எல்லோருக்கும் பூக்கள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றே. பூக்களின் அழகை ரசிக்காதவர் பெரும்பாலும் யாரும் இருக்கமாட்டார்கள். அதே போன்று பூக்களின் நன்மைகளும் அதிகம்தான். பலர் பூக்களை அழகுக்கு வீட்டில் வளர்ப்பார்கள், சிலர் தலையில் வைத்து...
எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அவற்றிற்கு உணவு மிகவும் இன்றியமையாததாகும். “உணவே மருந்து ” என்ற காலம் என்றோ மலையேறி போய் “மருந்தே உணவு” என்றாகி விட்டது. மனிதன் பரிணாமம் அடைந்தது போல உணவின்...
ஆண்களே… உங்கள் முகத்திற்கேற்ற சிறப்பான ஹேர் ஸ்டைல் எதுனு தெரிஞ்சிக்கணுமா..? அப்ப இத படிங்க!
ஆண்களே… உங்கள் முகத்திற்கேற்ற சிறப்பான ஹேர் ஸ்டைல் எதுனு தெரிஞ்சிக்கணுமா..? அப்ப இத படிங்க!ஒருவரின் முக அழகையே முற்றிலுமாக மாற்றிவிட கூடியது இந்த முடிகள். ஒருவருக்கு அதிக முடிகள் இருந்தால் அது பார்க்க மிக...
நம்ம வீட்டு தோட்டத்தில் இருக்கும் பல வகையான செடிகளும் அதிக படியான மருத்துவ குணங்கள் கொண்டவை. மருத்துவ குணம் உள்ள ஒவ்வொரு செடிகளுக்குள்ளும் பல வித அழகு ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நவ...
பெண்கள் பெரிதும கவலைக் கொள்ளும் விஷயங்களில் முதலில் இருப்பது கூந்தல் தான். கவலை வந்தால் கூந்தல் உதிரும், அதேப்போல் கூந்தல் உதிர்ந்தால் மனக்கவலை வரும். இவ்வாறு கவலையும், கூந்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. அதிலும்...