பொடுகினால் வழுக்கை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கும், ஆயுர்வேத மூலிகை லோஷன்..!
முடி உதிரும் பிரச்சினை பலரை இன்று வாட்டி வதைக்கிறது. முடி இதே போல தொடர்ந்து உதிர்ந்து கொண்டே போனால் வழுக்கை ஏற்படும். முடி உதிரும் பிரச்சினைக்கு மூல காரணமாக இருப்பவை பொடுகு, அழுக்கு, தலையில்...