29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி அலங்காரம்

அழகான மங்கையரை பேரழகு மங்கையாக காட்டுவது அவர்களின் கூந்தல் தான்……

அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்ப‍தில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அழகான மங்கையரை பேரழகு மங்கையாக காட்டுவது அவர்களின் கூந்தல் தான்.

அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவ றாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கை க்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கி விடு வோம்.

ஆனால் சில‌ பெண்களை எடுத்துக் கொண்டால், இரவில் படுக்கும்முன் பல்வேறு பராமரிப்புக்களை தங்களின் சருமம் மற்றும் கூந்தலுக்கு கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு சருமம் (Skin) மற்றும் கூந்தலில் (Hair) எவ்வித பிரச்சனை களும் ஏற்படுவதில்லை.

இருப்பினும் நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும்போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தா ல், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.

முடியை விரித்துப் போட்டு தூங்குவது சில பெண்கள் இரவில் படுக்கு ம்போது முடியை விரித்துப் போட்டு, அதன்மேல் தூங்குவார்கள். இப்ப டி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்ச னைகளை சந்திக்க வேண்டி வரும்

Related posts

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

கோடையில் கூந்தல் பராமரிக்கும் வழிகள்

nathan

நேரான முடியை பெறவேண்டுமா?

nathan

முடி வளர சித்த மருத்துவம்

nathan

கூந்தலின் எதிரி ஈரம்

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி வளர்ச்சியை தூண்டும் பல பொருட்களை நாம் பயன்படுத்துவதில்லை. அதில் முக்கியமானதுதான் ஈஸ்ட்

nathan

இளநரையை தடுக்கும் வீட்டு தயாரிப்பு ஷாம்பு

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan