தெரிஞ்சுக்கங்க! குளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!
குளிர்காலம் என்பது அனைவருக்கும் பிடித்த காலமாக தான் இருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு பிடித்த காலம். ஏனென்றால், வியர்வை இல்லை, வியர்க்குரு இல்லை. இது போதாதா என்ன. ஆனால், வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் பல்வேறு...