ஆத்திரத்தில் கோபப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து உறவில் விரிசல் ஏற்படுவதை விட, கால தாமதம் செய்து பின்னர் பேசுவதுதான் புத்திசாலித்தனம். பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறுகோபம் உணர்ச்சிகளை தூண்டி விட்டு வார்த்தைகளில் வன்மத்தை புகுத்திவிடும்....
Category : ஆரோக்கியம்
பாரா தைராய்டு சுரப்பி என்றால் என்ன?கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்கு பின்புறம் உள்ள சிறிய, பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கும், நான்கு நாளமில்லா சுரப்பிகள் இவை. இவற்றின் பணி என்ன? எலும்பு, ரத்தத்தில் கால்சியம்...
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சவுமியா(வயது 23). பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி எர்ணாகுளம்சோரனூர் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில்,...
சில வாரங்களுக்கு முன்பு கோக் பானம் குடித்த ஒரு மணி நேரத்தில் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ற இன்ஃபோகிராபிக் ஒன்று உலகம் முழுதும் வைரலாக பரவியது. இது, பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. வெறும் கோக்...
திருமணம் என்னவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. நாம் வாழும் வாழ்க்கையும் அப்படி இருக்க வேண்டாமா? காதல் காலத்தில் மூளையில் சுரக்கும் கெமிக்கல் எந்தச் சூழலிலும் மகிழ்ச்சியிலேயே மிதக்க விட்டு இன்ப வலிகளால் நெஞ்சம் நிறைக்கும்....
ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்தற்போதைய அவசர உலகில்...
குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது. குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு...
தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். கோடையில் தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்தக்காளியில்தான் நிறைய லைகோபேன் இருப்பதால் அதனை இருதயம்,...
பெண்களே கேலி – கிண்டலுக்கு இலக்கானால்..
சிலர் பேச்சில் கேலியும்-கிண்டலும் கலந்து, போலியாக சிரித்தபடி பொய்யாக பாராட்டுவார்கள். பேச்சையும், பாவனைகளையும் வைத்தே அவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளலாம். பெண்களே கேலி – கிண்டலுக்கு இலக்கானால்..நல்ல காரியம் செய்தவர்களை பாராட்டுவதற்கு சிலருக்கு மனமே...
வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்
வயாகரா குறித்து பலருக்கும் தெரியாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு, ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கும். வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்வயாகரா என்றதும் பலரது நினைவிற்கு வருவது பாலியல்...
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். பெண்களே தாய்ப்பால் கொடுக்கும் போது...
நல்ல உணவுமுறை. உடற்பயிற்சி. போதுமான தூக்கம். உடல்நலத்தைப் பாதுகாக்க இவையெல்லாம் அவசியம் என்பது நமக்குத் தெரியும்தான். ‘இந்தப் பட்டியலில் நாம் கற்பனை செய்தும் பார்த்திராத பல சின்னச்சின்ன விஷயங் களும் உண்டு. அவற்றில் ஒன்று...
பிடிவாதத்தை தளர்த்துவதால் பலவீனமாகிவிட்டோமோ? என்று அச்சப்பட தேவையில்லை. யதார்த்தங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு சுமுகமாக செயல்படுவதே புத்திசாலித்தனம். பிரச்சினைகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவைஎந்தவொரு காரியத்தை செய்வதற்கும் சரியான திட்டமிடுதல் அவசியம். அதுவே செய்யும் வேலையை...
சிப்ஸ்… அமெரிக்காவின் முதல் 10 இடங்களில் இருக்கும் ஸ்நாக்ஸ் பட்டியலில் இதற்குத்தான் முதல் இடம். நம் ஊரில், பலகாரக்கடை தொடங்கி மளிகைக்கடை வரை நீக்கமற நிறைந்திருக்கும் சிப்ஸ் பாக்கெட்களைப் பார்த்தால், போகிற போக்கில் இந்தியாவே...
காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்
உங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அந்த 8 விஷயங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்காதலுக்கு எல்லை உண்டு. எல்லை மீறினால் எப்போது...