பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே...
Category : ஆரோக்கியம்
உங்கள் காதலன் உங்களை திருமணம் செய்துகொள்ளாமல் கலட்டிவிடப்போகிறார் என்பதற்கான அறிகுறிகள்
பெரும்பான்மையான வீடுகளில் பெண்களின் திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்போட நினைப்பதில்லை. இருப்பினும் சில பெண்கள் தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்துகொள்வான் என காத்திருப்பதை காண்கிறோம். ஒரு சில காதல்கள் குறிப்பிட்ட சில...
நம் அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஒருசில பழக்கவழக்கங்களால், இளமையை தக்க வைக்க முடிவதில்லை. சொல்லப்போனால், நாம் தினமும் ஒரு...
தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?
தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில்...
காதலிக்கும்போது இருக்கும் இந்த மன உறுதியை திருமணத்திற்கு பிறகும் பின்தொடர்வதில்தான் காதல் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. குடும்பத்தில் அன்பும், காதலும் ஆயுள்வரை தொடரவேண்டும்காதலிக்கும்போது காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல்...
சீரகம் சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும். * வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை,...
கொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை… எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை. மலச்சிக்கல் தொடங்கி இதய நோய் வரை...
தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான அல்ல. அது ஒருபோதும் ஆரோக்கியமான. அமெரிக்க இதய சங்கம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அபத்தானது என்றுசொல்லுகிறது....
மத்திய யோகா மற்றும் நேச்ரோபதி கவுன்சில் (ஆயுஷ்) கர்ப்பிணிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், `கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன்...
பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள். பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா?பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை...
பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது....
மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்மதுவின் பிடி மனித...
பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் இதன் மருத்துவ பலன்களை பார்க்கலாம். தோல் நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’...
செல்ஃபி வித் சயின்ஸ் 25 ஜிலீரிடுகிற தென்றல் காற்று, வழிந்து ஓடும் நதி, வெண் பஞ்சு மேகமாய் கொட்டுகிற அருவி, கால்களில் மிதிபடும் பனித்துளி… என்பது போல கோடைக்கு இதமாய் ஒரு தகவல்.கொளுத்துகிற வெயிலில்...
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் சில வகை உணவுகளில் அதிகமாக காணப்படுகிறது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது அவசியம்....