செலவே இல்லாமல், சிக்கனமாக எடையை குறைக்க, இதே ஒரு நல்ல யோசனை. தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையை குறைக்கலாம். காலை எழுந்து பல் துலக்கியவுடன் டீ, காபிக்கு பதில் ஒரு தம்ளர் சுடுதண்ணீர்...
Category : ஆரோக்கியம்
எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி மறந்து போறேன்,கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா...
கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்
கோடை வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது....
மணவாழ்க்கை தொடர்ந்திருக்க தம்பதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர சில ஆலோசனைகளை பார்க்கலாம். சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கைமணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் திருமணம்...
யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும். மதிய வேளையில் யோகாசனம் செயயலாமா?யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை....
கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறுகுண்டான உடலை குறைக்க ஆண்களும் பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடைபயிற்சி, கடுமையான தேகப்பயிற்சி மேற்கொள்கின்றனர்....
உடலில் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருந்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக வெயில் காலத்தில் மற்றும் உடற்பயிற்சி செய்த பின் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இப்படி உடலில் வெப்பம் அதிகமானால், முகத்தில் பருக்கள்,...
விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!
யோக முத்ரா என்னும் ஆசனத்தை தினமும் செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில்...
ரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?” ~ பெட்டகம்
“எனக்கு ரத்தசோகை இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB) அளவு 9 ஆக இருக்கிறது. உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். என்னென்ன சாப்பிட வேண்டும்?” ரோஹையா, மகப்பேறு மற்றும்...
இன்றைக்கு உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே குண்டான மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். நல்ல உடல் நலமும், மனநலமும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக...
நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது. செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கங்களுக்கு உட்பட அனைத்திற்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன....
நோய் அரங்கம்குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22கோடி...
பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக...
முதுமை என்பது இயற்கை செயல்முறையாக இருக்கலாம். அதனை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின்...
எடை ஒரேநாளில் அதிகரித்துவிடுவது இல்லை. நம்முடைய தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மருத்துவரீதியான பிரச்னை காரணமாக உடல் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கிறது....