பெண் குழந்தைகள் அம்மாவிடம் கற்றுக்கொள்ளும் பாடம்தான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். பெண் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டியதை பார்க்கலாம். காதலும்.. (இனக்)கவர்ச்சியும் – தெரிந்து கொள்வது எப்படி?மழலை பருவத்தின்போது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில்...
Category : ஆரோக்கியம்
வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி நிபுணர்கள் தெரிவிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம். வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்பெருநகரங்களில் இருக்கும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள்...
கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
தம்பதியர்கள் பலர் விரைவில் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், என ஆசைப் படுகின்றனரே தவிர அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை. திருமணமான ஆன புதிதில் இன்பம் அனுபவிப்பதற்காக சில வழிமுறைகளை கையாள தெரிந்தவர்கள்.அதன் பின்...
இந்த ஆசனம் செய்யும் போது உடல் தவளை போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு மண்டூகாசனம் என்ற பெயர் வந்தது. முதுகு எலும்பை உறுதியடைய செய்யும் மண்டூகாசனம்செய்முறை : முதலில் தரையில் குப்புற படுத்துக் கொண்டு...
தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும்...
தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில் கருவானது...
நமது உடல் தினமும் ஆயிரக்கணக்கான நச்சுக்களை உறிஞ்சுகிறது. எங்கிருந்து தெரியுமா? நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான். நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்த ரசாயனம், ஜீரணத்தபின் உருவான கழிவுகள், சாப்பிடும் மாத்திரைகள் எல்லாம் சேர்ந்து நமது...
எலும்பு தேய்மானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக அதிக...
மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போகிறது. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது...
சின்னத்திரை தொடர்களுக்கு அடிமையாகும் பெண்கள்
மது போதைக்கு சில ஆண்கள் அடிமையாவது போல குடும்பப் பெண்கள் பலர் சீரியல் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலான சீரியல்கள் பெண்களை உலக மகா வில்லிகளாகத்தான் சித்தரிக்கின்றன. அதைத்தான் பெண்கள் ஒரேயடியாக ரசித்து மகிழ்கிறார்கள்...
சில சமயம் உங்கள் நாக்கில் உலோகச் சுவையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இரும்பு சாமான்களை சுவைப்பது போல உணர்வீர்கள். பெரும்பாலும் காய்ச்சல், அல்லது உடல் நலம் சரியில்லாதபோது நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த உலோகச் சுவை எதற்கு...
மனிதர்களின் மனிதரின் நரை, வயதுமுதிர்தல், இறப்பு போன்ற இயல்பான மாற்றங்களைத் தள்ளிவைத்து, ஆயுளை அதிகரிக்க இன்று உலகெங்கும் பலவித ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன, ஆயினும், இன்னும் முடிவை அறிவிக்கவில்லை, ஆயினும், பண்டு செய்த ஆராய்ச்சி நலமுடன்...
யார் ரத்த தானம் செய்யலாம்?
ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின்...
சிறுநீரகக் கல், சிறுநீரக வலி நீங்கிட இந்த ஒரே ஒரு அற்புத மூலிகை தேநீர் குடிச்சா போதும்!
சிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது. சிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் .இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று...
இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கு உட்படாமல், நாம் விரும்புகின்ற...