உங்களுக்கு தெரியுமா சும்மா உட்கார்ந்திருக்கும் போது இந்த உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை குறைந்துவிடும்!
அமெரிக்கர்களுக்கு அடுத்தப்படியாக பெரிய தொப்பையை இந்தியர்கள் தான் கொண்டுள்ளனர். தொப்பை வர ஆரம்பிக்கும் போதே, அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். தொப்பை வருவதற்கு முதன்மையான காரணம்...