தெரிஞ்சிக்கங்க…ச ர்க்கரை நோ ய் முதல் பு ற்றுநோ ய் வரை.. தெ றித்து ஓ ட வி டும் கருஞ்சீரகம்…!
இன்றெல்லாம் லேசாக காய்ச்சல், தலைவலி வந்தால்கூட நாம் அலோபதி மருத்துவரைத்தேடி தான் ஓடுகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அத்தனைக்கும் வீட்டிலேயே வைத்தியக் குறிப்புகளை வைத்திருந்தார்கள். அதில் முக்கியமானது கலோஞ்சி எனப்படும் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்துக்கு...