ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். பாலுணர்ச்சியை தூண்டுவது இந்த ஹார்மோன் தான். இது பெண்களுக்கு மிகவும் குறைவான அளவில் இருக்கும். ஆண்களுக்கு சாதாரணமாக இந்த ஹார்மோனானது ஒரு டெசிலிட்டருக்கு 300-1200 நானோ கிராம் இருக்கும்....