எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு வைட்டமின் டி அவசியமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. எடை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடியது. அதேவேளையில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் எலும்புகள் பலவீனமாகி விடும். எலும்பு...
Category : மருத்துவ குறிப்பு
ஆரோக்கியமாக இருப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானது. ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது உடல் எடை. உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு...
ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின்னர் பெண்களால் வெளிக்கூற முடியாத கடுமையான வலிகள்!
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் மட்டும் வலிகளை அனுபவிப்பதில்லை. பிரசவத்திற்கு பிறகும் கூட பெண்களுக்கு சில வலிகள் உண்டாகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள்...
கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு முக்கியமான ஒன்று. இந்த காலத்தில் பெண் சாப்பிடும் உணவு மற்றும் பெண்ணின் வாழ்க்கை முறை தான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. அதன்படி, கர்ப்ப காலத்தில் பெண்கள்...
ஆறு மாதத்திற்கு மேல் மாதவிடாய் பிரச்சனையா? இப்படி இருந்தால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை சந்திக்கவும்!
உங்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போகிறது என்ற கவலை இருக்கிறதா? உடனடியாக கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற பரிசோதனையை எடுங்கள். கர்ப்பாக இருந்தால் மாதவிடாய் ஏற்படாது. எனவே மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்ப பரிசோதனை எடுத்துக்கொள்வது அவசியம். Late periods...
குழந்தைகளுக்கு அதிகபட்சம் மூன்று வயது வரை இரவில் தூங்கும் டயப்பர் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதற்கு மேல் டயப்பர் பயன்படுத்தமாட்டார்கள். இருப்பினும் குழந்தைகள் சில வருடங்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். How...
பருவநிலை மாறும் இந்த நேரத்தில் பல தொற்றுக்களை உண்டாக்குகிறது. எனவே இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி சுகாதார பழக்கவழக்கங்களையும் சொல்லித்தர வேண்டியது அவசியம். பல மருத்துவ ஆய்வுகளில் குழந்தைகளுக்கு இந்த...
மங்கயைரை வருத்தும் மாத பிரச்சினை தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில்உள்ள வி.ஜி.கே. மருத்துவமனை பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஜெ.அனுஜா கூறியதாவது:- இன்றைய காலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர்....
இரத்தசோகை என்பது இரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாகும். இவை தான் உடலின் பல்வேறு இடங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கின்றன. இவை சரியான அளவில் இருக்க இரும்பு சத்து அவசியமாகிறது. anemia during...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…மீண்டும் பயன்படுத்த கூடிய துணி நாப்கின்களை பயன்படுத்துவது சரிதானா?
அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை. ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16,800...
அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம் என்று பலரும் சொல்வதை...
தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே நின்றுவிடுவதால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறதா?
பொதுவாக பெண்களின் பூப்படையும் வயது என்பது 14 – 16 வயதினுள் இருந்தது. இந்த வயதில் தொடங்கும் அவர்களது மாதவிடாய் காலம் பெண்களுக்கு 45 – 50 வயது வரை தொடரும். கடை நிலைகளில்...
மனிதருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், அதனால் பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையான ஒருவரை மனதளவில் மட்டுமின்றி, உடலளவில் பெரும் பாதிப்பை...
தெரிஞ்சிக்கங்க…இந்த விஷயங்களை முதல்ல கைவிடுங்க.. இல்லன்னா உங்க சிறுநீரகம் அழுகிடும்….
நம் உடலில் உள்ள சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து படிக்க படிக்க நீங்கள் வியக்கும் அளவில் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். சிறுநீரகங்களில் உள்ள செல்கள், ஒரு சிறு வடிப்பான்களாக செயல்படுகிறது. இந்த வடிப்பான்கள் தான்...
Courtesy: MalaiMalarகுழந்தை பிறப்புக்கு பின்பு பெரும்பாலான பெண்களின் அடிவயிற்றுப்பகுதியில் சதை போடும். இதை கட்டுப்படுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டபோதும் அவை எதுவும் பலன் தராமல் வயிறு பெருத்துவிட்டது என்று கவலைப்படுவார்கள். பெத்த வயிற்றில் பிரண்டையை...