ஒவ்வொருவரும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்வோம். ஆனால் வாயை குறிப்பாக பற்களை பராமரிப்பவர்கள் மிகவும் குறைவு எனலாம். இதற்கு அவர்களின் சோம்பேறித்தனம் என்று கூட சொல்லலாம். இருப்பினும் பற்கள் நன்கு பளிச்சென்று...
Category : மருத்துவ குறிப்பு
புற்றுநோய் கட்டி என்பது எடுத்த எடுப்புலேயே புற்றுநோயாக உருவாவது கிடையாது. உங்களது உடல் பாகத்தில் ஓர் சிறு கட்டியாக முதலில் தோன்றி எந்த தொந்தரவும் கொடுத்திராது அமைதியாக சிறு பிள்ளையை போல தங்கி இருக்கும்....
நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான குறைபாடு தான் Computer Vision Syndrome. நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் பல்வேறு...
பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி காலம் மிகவும் வலிமிக்க மற்றும் அசௌகரியமான காலமாகும். இந்த காலத்தில் பெண்கள் கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள் போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த காலத்தில்...
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். உண்மையில் பற்கள்...
நிறைய பேருக்கு அடி வயிற்றில் தீராத வலி ஏற்படும். இதைத் தொடர்ந்து அவர்கள் காய்ச்சல், குமட்டல் போன்ற பல்வேறு அறிகுறிகளை சந்திப்பர். இந்த அறிகுறிகள் எதனால் ஏற்படுகிறது என்று பலருக்கு தெரிவதில்லை. இதற்கு காரணம்...
சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம். விட்டமின் டி எலும்பு வலிமைக்குதான் முதல் முன்னுரிமை. அது கொஞ்சம் குறைந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை...
40 வயதை நெருங்கும் பெண்கள் ஒரு சில உடல் நல பரிசோதனைகளை அவசியம் செய்து கொள்ள வேண்டியது உடல் நலத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால், நோய் பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் துணை புரியும்....
இன்றைக்கு பலரில் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் நோய்களுள் நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு...
இந்த கர்ப்ப கால அறிகுறிகளை எல்லாம் அலட்சியமாக விட்டு விடாதீர்கள் கர்ப்ப காலம் என்றாலே தாயுக்கும் சேயுக்கும் சந்தோஷமான தருணங்கள் மட்டுமல்ல மிகவும் முக்கியமான காலமும் கூட. இந்த கர்ப்ப காலத்தில் கருவுற்ற பெண்ணின்...
ஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறார், குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் முதல் விஷயங்களில் ஒன்று பிறப்பு எடை. 2.5 கிலோக்கு குறைவான எடையில் பிறந்த குழந்தை குறைந்த எடையைக் கொண்டதாகக்...
தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கும் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஏதேனும் சிறு வலியாக இருந்தாலும் கூட உடனே அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி...
கொரோனா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் குறித்து பிரபல மருத்துவமனையின் குழந்தைகளுக்கான நுரையீரல் நிபுணர் மருத்தவர் தீரன் குப்தா விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில்...
உலகெங்கிலும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பெருங்குடல் புற்றுநோயில் இருந்து குணப்படுத்தப்பட்டவர்கள், மருத்துவர்கள் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அமெரிக்காவில்...
சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒருவருக்கு சர்க்கரை நோய்...