மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள்

மாதவிடாய் வருவதை முந்தைய தினங்களில் பல பெண்களுக்கு மார்புகள் கனதியாக, பொருமலாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. சாதாரணமான பொறுக்கத்தக்க வலியாக இருக்கலாம்.

ஒரு சிலருக்கே தாங்க முடியாத வலியாகத் தொல்லை கொடுத்து மருத்துவரை நாட வைக்கும். மார்பக வலியானது இவ்வாறு மாதா மாதம் சுழற்சி முறையில் வரும் இதைத் தவிர வேறு பல காரணங்களாலும் ஏற்படக் கூடும். மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள் பொதுவாக இளம் பெண்களிலேயே தோன்றும்.

ஆனால் ஏனைய மார்பக வலிகள் பொதுவாக 40 வயதைத் தாண்டிய பெண்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. பெரும்பாலும் இத்தகையவை ஒரு மார்பில் மட்டும் ஏற்படலாம். அதிலும் குறிப்பான ஓர் இடத்தில் மட்டும் வரலாம். அவை திடீரெனத் தோன்றும். சில வேளைகளில் அவ்வாறே வந்த சுவடின்றி மாறவும் கூடும். சில தருணங்களில் மார்பகத்தில் முழுமையாகவோ அன்றி இரு மார்பகங்களிலும் தோன்றவும் கூடும்.

Related posts

பேக்டீரியா தொற்றினை தவிர்க்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியவை! தெரிஞ்சிக்கங்க…

nathan

கீழ்படியாமல் நடக்கும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?

nathan

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

தொண்டை கரகரப்பில் இருந்து விடுபட, சூப்பர் டிப்ஸ்…..

nathan

காலையில் காபி குடித்தால் தான் மலம் வருகிறதா? அதற்கான காரணம் இவை தான்!!!

nathan

கண்புரை என்றால் என்ன?

sangika

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்கள் கவனிக்க! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று..!

nathan

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு

nathan