சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயதுநாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள்...
Category : மருத்துவ குறிப்பு
பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கவனிக்க வேண்டியவை பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக...
இந்தியர்கள் கண்டெடுத்த அற்புத மருத்துவம், ஆயுர்வேதம். இயற்கையான முறையில், இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைத்து வகை உடல் நல குறைபாடுகளுக்கும் தீர்வுக் காணும் முறையினைக் கொண்டது. ஆனால், இன்று நாம் இதைத் தவிர்த்து பக்கவிளைவுகளை...
அலுவலகத்தில் ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது....
வாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு. ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும்....
நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும்.சானிட்டரி பேட் அல்லது துணி என...
நகங்களின் மேற்புறம் வெள்ளை வெள்ளையாக திட்டுகள் வந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அடிக்கடி உடைந்தும் போகிறது. இதைச் சரி செய்ய முடியுமா?...
சிகரெட் பிடிப்பவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறையும்
அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும்...
கோடைகாலத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு பானங்கள் இருந்தாலும் தண்ணீரை எப்போதும் நம்முடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்....
முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்தோமில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என...
தூதுவளம்’, ‘அளர்க்கம்’, ‘சிங்கவல்லி’ எனப் பல்வேறு பெயர்களைக்கொண்ட கீரை தூதுவளை. வயல்வெளி ஓரங்கள், ஈரப்பாங்கான புதர்கள், பாழ்நிலங்கள் போன்றவற்றில் இந்தக் கீரை இயல்பாகக் காணப்படும். படரும் கொடி வகையைச் சேர்ந்தது. எனினும் சில இடங்களில்...
1 . சகல நோய்க்கு நெய்தாமரைசிறுபூளைவில்வம்கோரைக்கிழங்குசாரணைவேர்செங்கழுநீர்க் கிழங்குசீந்தில்தண்டுகோவைஅதிமதுரம்ஆல்அரசுஅத்திஇத்தி...
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில்...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் குங்குமப் பூ! ஆங்கிலத்தில் சாப்ரன் எனவும் ஹிந்தியில் கேசர் எனவும் அழைக்கப்படும் குங்குமப்பூ அதிசயமான ஒன்று. ஒரு பூவின் உலர்ந்த சிவப்பு நிற மகரந்த காம்பு உயர்ந்த வாசனையுடன் இருப்பது...
ஆசனவாய்ப் பகுதியில் உள்ள திசுக்களில் ரத்த நாளங்கள் அதிகம். அவை நீண்டு, விரிவடைந்து, பெரிதாவதால் மூலம் ஏற்படுகிறது....