மருத்துவம் [center] [color=red]‘பெரும்பாடு’ போக்கும் வில்வம்![/color] [/center] [color=red]வி[/color]ல்வம் சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று. சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம்...
Category : மருத்துவ குறிப்பு
உங்க லேப்டாப்புக்கு ஸ்க்ரீன் கவர் வாங்கும்போது கேமராவ க்ளோஸ் பண்ணிக்குற மாதிரி ஒரு இடம் கொடுத்துருப்பாங்க. அது எதுக்குனு யாராவது யோசிச்சிருக்கீங்களா? அதை க்ளோஸ் பண்ணாம இருந்தா உங்கள ஒரு பெரிய ஆபத்து தாக்கும்...
முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்தலும், சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்சிறுநீரக கற்கள் என்பது தற்போது,...
வீட்டில் நாம் தூங்கும் முன்பு செய்ய வேண்டிய வேலைகள் என சில இருக்கின்றன. இவை நமது நாளைய காலை பொழுதை பரபரப்பு இன்றி துவக்க உதவும். பொதுவாகவே நாம், இரவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ...
வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான். வியர்வை...
இந்த எண்ணெய்களைக் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெரிதாகும் என்பது தெரியுமா?
பெண்களின் உடலமைப்பு அவர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு பெண் அழகிய உடல் வடிவமைப்புடன் இருந்தால், அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெண்களின் உடல் வடிவமைப்பு என்று வரும் வரும், அதில் மார்பகங்களும்...
இதயத்தில் ஓட்டை ஏற்படுமா என்றால் இல்லை. அது ஓட்டை இல்லை. முழுமை அடையாத சுவர். இதயத்தில் ஓட்டை என்பது சரியா?சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு ‘கேன்சர்’...
தாம்பத்திய உறவில் பெண்களின் மனநலம் எப்படி இருக்கும்
தாம்பத்திய உறவில் பெண்களின் ஒவ்வொருவருக்கும் ‘ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்’ இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.இது தாம்பத்தியம் உறவின்போது...
துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே தினந்தோறும் ஒரு சிறு துண்டு துளசி இலையை வாயில் போட்டு மென்றால் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம்....
எங்கெல்லாம் மனிதர்கள் பறவைகளுடன் அதிகம் பழகுகிறார்களோ… அதிகம் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக, ஓர்ஆய்வு முடிவு சொல்கிறது....
மதுவை பண்டைய காலத்தில் களைப்பு தெரியாமல் இருக்க அருந்துவர் என்ற நிலை இருந்தது. மது அருந்தாமல் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்மது மனிதர்களை கொன்று கொண்டே இருக்கிறது....
இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி மருத்துவர் கூறுவதை பார்க்கலாம். குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு...
பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களை தடுக்கும் வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு வயது அடிப்படையில் ஏற்படும் நோய்களும் – தடுக்கும் முறைகளும்பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான...
முருங்கை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. எண்ணற்ற பயன்களை கொண்ட முருங்கையின் மகத்துவத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முருகன் கை காய் என்பதே முருங்கைகாய் என்று முன்னோர்கள் அழைத்தார்கள். முருகனுக்கு உகந்த கிருத்திகை போன்ற...