இல்லறத்தில் பரஸ்பர அன்பு, நட்பு, மரியாதை எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் சாத்தியப்பட்டுவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்படியான நம்பிக்கையோடு கணவர் கரம் கோர்த்து துவங்கும் வாழ்க்கை தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது புயல்...
Category : மருத்துவ குறிப்பு
கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்த கசிவு
>பல கஷ்டங்களையும் இடர்பாடுகளையும் கடந்து தான் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதுவும் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் தான் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கருச்சிதைவு போன்ற ஆபத்துக்கள் நடப்படும் பெரும்பாலும்...
சோஷியல் மீடியாவை 25 முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்களில் ஒரு பகுதியினர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இணைய காதலர்களிடம் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?சுதாவுக்கு 38 வயது....
மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல. மெனோபாஸக்குப் பிறகு முன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும்...
ஆளுமைத் திறன் கொண்டவர்களால்தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்துதான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது. பெண்களை அழகாக மாற்றும் ஆளுமைநாகரிகமாக உடை உடுத்துவதையும், அலங்காரம் செய்து கொள்வதையும் வைத்து மட்டுமே...
இது வரை எழுதி முடித்த தேர்வுகள் குறித்து மாணவ-மாணவிகள் கவலை கொள்ளாமல், அடுத்து எழுதப்போகிற தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். மாணவர்களே வெற்றிக்காக உழையுங்கள்தேர்வுக்காலம் மாணவர்களின் தவக்காலம் ஆகும். தற்போது பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு...
பகல் உறக்கம் என்பது பொதுவாக நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம்...
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். பித்தப்பை கற்களை இயற்கை முறையில் அகற்ற எளிய வழிபுற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை,...
புற்றுநோய், பால்வினை நோய்களை விட கொடியது இந்த முதுகு வலியும், இடுப்பு வலியும். இந்த காலத்து இளைஞர்களை வாட்டி எடுக்கும் வலி என்று கூட கூறலாம். முன்பெல்லாம், நமது வீடுகளில் பாட்டியும், தாத்தாவும் ஓயாமல்...
சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவமடையும் பிரச்சினை
அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைந்து விடுகிறார்கள். பரம்பரை காரணமாகவும், உடல் மன...
வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும். மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். கோரை கிழங்கை கழுவி சுத்தம்...
மனித உடல் எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான 3 பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும். 3 வகையான உடல்வாகு கொண்ட மனிதர்கள்மனித உடலின் தன்மை, மரபணு...
தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து...
நல்வாழ்வுக்கு 4 படிகள் காதல் எதிரிகள் என்பவை உங்கள் திருமண உறவுக்கு சொந்தமானவை அல்ல. இருந்துவிட்டுப் போகட்டும் என்று எப்போதாவது அனுமதித்தால், அவை தாம் ஏற்படுத்தும் அழிவைப் பற்றி இரக்கம் காட்டுவதில்லை. வெறுப்பு, அவமரியாதையாக...
நம் கலாச்சாரம், பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அழுக்காக இருப்பதாக கருதுகிறது, அதனால் தான் அவர்கள் “கடவுள்” அருகே செல்லவோ அல்லது சிறிது புனிதமான பொருளாக கருதுபவற்றைக் கூட தொட அனுமதிப்பதில்லை....