குழந்தைகளையும் பெற்றோர்களையும் பயமுறுத்தும் ஒரு வாகனம் ஸ்கூல் வேன். ‘ஸ்கூல் வேன் வர இன்னும் 10 நிமிடங்கள் இருக்கு. சீக்கிரம் சாப்பிடுடா’ என்று அதட்டாத வீடுகள் இல்லை. ஆனால், பிள்ளைகள் ரொம்ப சாவகாசமாக. ‘அம்மா…...
நாம் அறிந்த கொடிய நோய்கள் எல்லாவற்றையும் விட இது கொடுமையான நோய் என்கிறார்கள். இது எய்ட்சைவிட 100 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும் பயமுறுத்து கிறார்கள். அதன் பெயர் ஹெபடைட்டிஸ் ‘பி’ என்ற வைரஸ்...
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மனித மூளையின் ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக...
பல பாதுகாப்பு கருவிகள் கேமரா, வீடியோ டோர் ஃபோன் போன்றவைகள் இருந்தாலும் பயோமெட்ரிக் கருவி மிகவும் துல்லியமாக ஒரு நபரை அடையாளம் காட்ட உதவுகிறது. வீடுகளில் பாதுகாப்பிற்கு உதவும் பயோமெட்ரிக் கருவிகள்வீட்டில் இரவு நேரங்களில்...
வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக் கீரைப் பயன்படுகிறது. `தக்காரி’, `நத்தக்காரி’, `வாதமடக்கி’...
திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியாக தயார் ஆவதற்கு முன்னர், மனரீதியாக நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள். கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்திருமணம் செய்தவனுக்கு தான் இல்வாழ்க்கையை சண்டை சச்சரவு இன்றி...
நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டி போக சொன்னால் .. அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று...
பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இப்போது பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்பெண்கள் மாதவிடாய், பிரசவம்...
என்னதான் மணிக்கணக்கில் செல்போனுடனும், டிவிக்கள் முன்னரும் நாம் அடிமைப்பட்டு கிடந்தாலும் அவை தர முடியாத மன அமைதியை தரவல்லது இயற்கை என்பதை மறுப்பதற்கு இல்லை. குழம்பிய நமது மனநிலையை கூட மாற்ற வல்லவை இயற்கையும்...
சருமம் என்பது நம் உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல… ஒரு வகையில் அது நம் உடலின் கண்ணாடி என்றே சொல்லலாம். வெளியில் இருக்கும் தூசி போன்றவற்றை நம் உடலுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்வதைப் போலவே, நம்...
மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு முதலுதவியாக என்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?“மாரடைப்பிற்கு சிறந்த முதலுதவி… மருத்துவமனைக்கு விரைவது தான். இருப்பினும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து...
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்களை ஓர் அனுபவச் சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மனம் ஓர் ஆழ்கடலுக்கு ஒப்பாகும்....
பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும்...
பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி...