நமக்கு வரும் தலைவலிகளை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் வருகிறது. அதாவது மனஅழுத்தம், அயர்ச்சி, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறது. இரண்டாவது வகை உடல் சம்பந்தப்பட்டது.உடல் வகை, மருத்துவ வகை...
‘சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில்...
நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என...
நாட்டு வைத்தியம் “”””””””””””””””””””””””””””””” இந்த… அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா, உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால, வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக்கறதுக்கு...
ஆண்மை குறித்து கடந்த சில வருடங்களில் நடத்திய பெரும்பாலான ஆய்வுகளில் ஆண்களின் ஆண்மை தன்மை பொதுவாகவே குறைந்து வருவதாக முடிவுகள் கூறுகின்றன. இதற்கு, புகை, மது, எலெக்ட்ரிக் சாதனங்களின் பயன்பாடு, கதிர்வீச்சுகள், உணவுமுறையில் மாற்றம்,...
ஆரோக்கியம் என்ற விஷயத்தில் ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டால், ஆணை விட பெண்ணே வலிமையானவள். நோய் நொடிகள் அண்டாத, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வது பெண்கள்தான். ஆண்கள் இந்த விஷயத்தில் பலவீனமானவர்கள்தான்..!ஆணின் பலமெல்லாம் உடலுக்கு வெளியேதான்....
* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது. ஆண்கள்...
பெண்களின் கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை பத்த கோணாசனம் சீராக்கும். கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம் பத்த கோணாசணம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரணமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்....
எண்டோமெட்ரியோசிஸ் அல்லது இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis) என்பது அடிக்கடி பெண்களுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். பொதுவாக இது கருப்பை, குடல் அல்லது இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள திசுக்களை ஈடுபடுத்துகிறது....
அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சனை பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்று, அரிப்புசிறு வயது...
வைத்தியம் பப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழம் சாப்பிடுவது...
மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நாப்கின் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டியவைமாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள்...
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore இந்திய புள்ளியியல் விபரம்: • குழந்தையின்மையால் பாதித்த நான்கு இந்தியப் பெண்களில் ஒருவர் முதல் இருவருக்கு என்டோமேட்ரியோசில் உள்ளது • ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கு...
மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற...
அமைதி அரக்கன் போல செயல்படும் இந்நோய், நன்றாகப் பரவி, குணப்படுத்த முடியாத நிலை வரும்போது மட்டுமே வெளியே தெரியும். இந்த விஷயத்தில் எப்போதும் கவனம் தேவை என்பதோடு, சீரான இடைவெளிகளில் பரிசோதனையும் அவசியம். ஒருவேளைமுன்கூட்டியே...