ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப, கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ்வியல் சார்ந்த அனைத்தும் கடைப்பிடிக்கப்படும். வாழ்வியலில் மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். நமது நாட்டில் பாட்டி வைத்தியம், ஆயுர்வேதம் என்பதை போல, ஒவ்வொரு...
Category : மருத்துவ குறிப்பு
மூலிகைச் செடிகள்! மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல்நிலை அடிக்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அவற்றை எல்லாம் கைவைத்தியத்தில் சரிசெய்துகொள்ளும் வகை யிலும், ஆரோக்கியத்துக்கு உடனடியாகப் பயன்தரக்கூடிய வகையிலும்...
வீடுகளின் இன்டீரியர் அலங்காரங்களுக்கு மர வேலைப்பாடுகள் செய்திருக்கிறோம். கரையான் அரிக்கிறது. தவிர, மழைக்காலங்களில் உப்பிக் கொள்கிறது. இதற்கெல்லாம் மாற்றுவழி என்ன? இன்டீரியர் டெகரேட்டர் மணிமொழி...
தலைவலியை தவிர்க்கும் வழிமுறைகள்
ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் அதை பெரிய தலைவலி என்பது பொதுவான வழக்கம். உடலில் ஏற்படும் தலைவலி என்பது தலை மற்றும் கழுத்துடன் சேர்ந்த வலியாகும். தலைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே...
* வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்… தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!...
மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டிய அவசியமான சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் நவீன முறைகள் பற்றி தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். வீடுகளுக்கு அவசியமான மின்சார பாதுகாப்பு உபகரணம்மின்சாரம் இல்லாத உலகத்தை கற்பனைகூட செய்ய...
பெண்களை மகிழ்விக்கும் தாம்பத்ய உறவு
தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடுபவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை....
வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும். சகோதரர்களுக்கு...
நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்பெண்கள் பலரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு...
டுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அமிலத்தை குடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது?வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக,...
இந்த புள்ளிவிவரமே எனக்கு மனஅழுத்தத்தை கொடுக்கிறது. வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கப் பெண்களிலேயே 53 சதவிகிதம் பேர்தான் மன அழுத்தத்தில் இருப்பதாகச் சொல்கின்றனர். அப்படியிருக்கையில், நம் பெண்களுக்கு ஏன் இந்த நிலைமை? நான்...
பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்..!!
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள்...
மனைவி மற்ற ஆண்களுடன் கணவரை ஒப்பிட்டு பேசுவது தான் ஆண்களுக்கு அதிக மனஅழுத்தத்தையும், மனைவி மீது வெறுப்பையும் வரவழைக்கிறதாம். கணவரை மற்ற ஆண்களுடன் கம்பேர் பண்ணாதீங்கஅண்டை வீட்டுக்காரியின் கணவர் அவருடைய மனைவிக்கு என்னென்ன வாங்கித்...
காதலை இப்படி தான் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என எந்த ஒரு விதிமுறையும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள்.ஆனால், தி மோசட் சக்சஸ் ஃபார்முலா என ஒன்று இருக்கும் அல்லவா. பெண்களுக்கு இதெல்லாம்...
காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தலைசுற்றல் நோய் பாதிப்பு ஏற்படலாம். தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்தலை சுற்றல்… ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிக்கடி ஏற்படும் நோய்களில் ஒன்று. இது...