28.2 C
Chennai
Sunday, Sep 29, 2024

Category : மருத்துவ குறிப்பு

201612141358220520 dizziness wobble SECVPF
மருத்துவ குறிப்பு

தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்

nathan
காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தலைசுற்றல் நோய் பாதிப்பு ஏற்படலாம். தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்தலை சுற்றல்… ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிக்கடி ஏற்படும் நோய்களில் ஒன்று. இது...
மருத்துவ குறிப்பு

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது

nathan
  துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள்...
16 1437039754 7
மருத்துவ குறிப்பு

“பேஸ்மேக்கர்” பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan
இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள் அல்லது இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலு குறைவாக இருப்பவர்களுக்கு பொதுவாக "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து, இதன் உதவியோடு இதயம் சீராக துடிக்க வைப்பார்கள். "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து இதயம் சீராக இயங்க...
201608100827165928 Things to look out for when using public Wi Fi SECVPF
மருத்துவ குறிப்பு

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan
பொது இடங்களில் இப்படி வை-பை இணைப்பை பயன்படுத்தும்போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவைஇலவச வை-பை, இன்டர்நெட் பிரியர்களுக்கான வரம் என்றுதான் சொல்ல வேண்டும். மால்கள்,...
bb
மருத்துவ குறிப்பு

கருச்சிதைவிற்கு பின் மீண்டும் கருத்தரித்து உள்ளீர்களா?

nathan
பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு ஆறுதல் அதிகம் தேவைப்படும். அதுவும் குறிப்பாக இந்நேரத்தில் கணவன்மார்கள் தான் மிகவும் ஆறுதலாக இருக்க...
201606231023573367 harassment of women continue SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

nathan
உலகின் இயக்கத்துக்குத் தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவள் பெண். ஆனால், இன்றைய பெண்கள் பலரின் நிலையோ பரிதாபம். பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்வீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது...
24 1435144592 2 healthyheart
மருத்துவ குறிப்பு

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan
விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
Telugu Actress Stills Images Gallery Photos South Indian Actress 75
மருத்துவ குறிப்பு

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan
பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விஷயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவு தகவலில், மற்ற...
1469094386 613
மருத்துவ குறிப்பு

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

nathan
மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி...
01 1443680641 homeremediestohealdentalcavitiesnaturally
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

nathan
கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும்...
ht43888
மருத்துவ குறிப்பு

அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!

nathan
முகத்தின் அழகுக்குப் பிரதானமாக இருப்பது பற்கள். பல் போனால் சொல் போகும் என்பதால்தானே மாற்றுப்பல்லை நாடுகிறோம். 80கள் வரையிலுமே பற்கள் மறுசீரமைப்பு சிகிச்சையில் ‘தங்கப்பல்’ தனக்கென அசைக்க முடியாத ஓர் இடத்தை பிடித்திருந்தது. காலப்போக்கில்...
மருத்துவ குறிப்பு

குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா?

nathan
எனது கணவரின் குறட்டை ஒலி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருத்துவரை பார்த்து சரி செய்து கொள்ளுங்கள் என்றால், குறட்டை ஒரு பிரச்னையே இல்லை என்கிறார். குறட்டையை குறைக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்?...
ht2061
மருத்துவ குறிப்பு

வல்லாரை வல்லமை

nathan
வல்லாரை என்றவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை இது என்பது. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன. ரத்த விருத்தியை தந்து நரம்புகளை...
201705291231003457 today coming Dangerous diseases to women SECVPF
மருத்துவ குறிப்பு

இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்

nathan
பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள் என்ன என்பதையும், அதை தீர்க்கும் வழிமுறையையும் நாம் இப்பொழுது கீழே பார்க்கலாம். இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்பெண்களே!!! உஷாராக இருங்கள். நீங்கள் நோயற்ற...
07 1430999359 6 sleep2
மருத்துவ குறிப்பு

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!

nathan
உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? இதனால் மறுநாள் காலையில் உடல் மிகவும் வலியுடனும், களைப்பாகவும் உள்ளதா? அப்படியெனில் இந்த கட்டுரை அதற்கான காரணம் என்னவென்று சொல்லும். பொதுவாக தூக்கமின்மை அளவுக்கு அதிகமான...