கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. நிறைய கர்ப்பிணிகளுக்கு நூடுல்ஸ் மீது ஆசை ஏற்படும். ஆனால் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், வயிற்றில் வளரும்...
Category : கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்ப காலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு...
பிரசவமான பெண்களுக்கு முதல் 10 நாட்களுக்குள் மார்பகங்களில் உண்டாகிற ஒருவகையான தொற்று முலை அழற்சி’ (Mastitis) எனப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படுகிற இந்தப் பிரச்னையை பல பெண்களும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அலட்சியப்படுத்தினால் அறுவை...
பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம். குழந்தை பிறந்தது முதல் மூன்று வயது வரை வளர்ச்சியின்...
முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லதுஉயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க...
என் மகளுக்குச் சுகப்பிரசவம் என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு...
1 . கர்ப்பிணிக்கு மலசலமடைப்பட்டால் குடிநீர் வேப்பம் ஈர்க்கு 1 பிடியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு சட்டியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர், கடுக்காய் – 4 களிப்பாக்கு – 4 பொடி...
குழந்தைகளுக்கு தாய் பால் தருவது மிகவும் அவசியம். இந்த காலத்து இளம் தாய்மார்கள் தங்களுது உடலின் வடிவம் சீர்கெட்டு விடும், அழகு குறைந்துவிடும் என பல சாக்குபோக்குகளின் காரணமாய் குழந்தைகளுக்கு தாய்பால் தருவதை தவிர்த்து...
குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும். ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது....
கர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு மிகவும் வித்தியாசமான அதே வேளையில் வாழ்கையைப் மாற்றிப் போடக்கூடிய கால கட்டமாகும். சில வல்லுனர்கள் கூறுவதைப் போல சில பெண்களுக்கு இது ஒரு புத்தக அறிவைப் போன்று எளிதாக...
கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள் : பீட்ரூட் துருவல் – 1 கப் தேங்காய் துருவல் – அரை கப் உலர்ந்த திராட்சை – கால் கப் ஏலக்காய் – 3 தேன் – 2...
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?முழு கர்ப்ப காலம்...
கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் சரியான உணவுகளின் மூலமே குழந்தையின் மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் உள்ளது. எனவே தான் பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளச் சொல்கின்றனர். அதே சமயம்...
‘பிரசவம்’ என்றாலே அது ஒரு பரவச அனுபவம். ஆனால், அந்த கணநேர வலிக்குப் பயந்தே குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இளவரசியான கேத் மிட்டல்டன் முதல் சாதாரணப் பெண்கள்...
கருவுற்ற பெண்ணுக்கு ஸ்கேனிங்
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள்...