ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை .இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20...
Category : உடல் பயிற்சி
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே உடல் பருமனாகி அவதிப்படும் நபர்கள் ஏராளம். இதனால் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிகமான அளவு கொழுப்பு சேர்ந்து கொள்கின்றது. எனவே உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு செல்கிறோம்,...
பின் தொடையை குறைக்கும் வார்ம் அப்
கால் மீது கால் போட்டு அமர்வது, குதிகாலைத் தரையில் அழுத்திச் சுழற்றி முட்டியில் சுளுக்கு எடுப்பது, நிற்கும் நிலை, அமரும் நிலை தவறாக இருப்பது, ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பது ஆகியவற்றால்...
பள்ளி முடிந்து வீட்டிற்கு சோர்வுடன் வரும் குழந்தைகளை புத்துணர்ச்சியூட்ட அவர்களுக்கு ஜில்லென்று தர்பூசணி, புதினா மற்றும் எலுமிச்சை பயன்படுத்தி ஜூஸ் போட்டுக் கொடுங்கள். இதனால் அவர்கள் புத்துணர்ச்சி அடைவதுடன், அவர்களின் பசியும் அடங்கும். மேலும்...
சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்....
தோல்வி, நஷ்டம், எதிர்பார்த்த காரியம் நடக்காவிடில், எதிர்பாராத சம்பவங்கள் என நமது மனநிலையை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றான. இதோடு சேர்ந்து கோவமும், பயமும் என இவையெல்லாம் தான் ஓர் நபருக்கு மன அழுத்தம்...
இடையின் அளவை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. இந்த பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சிமுதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின்...
தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படிதியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது...
பெண்கள் உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்பெண்களின் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள்...
உங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்
தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை. உங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்உடலை அழகாகவும்...
உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இந்த பயிற்சி துணை செய்கிறது. தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து ‘ஸ்லிம்’மாகும்’. விரிப்பில் இரண்டு கால்களையும்...
அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த சவாசனத்தை தொடர்ந்து செய்து வரலாம். மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் சவாசனம்அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த சவாசனத்தை...
1. அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises) : இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்திற்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், காற்பந்தாட்டம், ஹொக்கி, தனி...
கைகளில் படித்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க கீழே உள்ள இந்த 4 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரலாம். கைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள்...
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ளதேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்....