31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
உடல் பயிற்சி

இடுப்பு சதையை குறைக்கும் ட்விஸ்டர் க்ரஞ்சஸ் பயிற்சி

உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இந்த பயிற்சி துணை செய்கிறது. தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து ‘ஸ்லிம்’மாகும்’.

விரிப்பில் இரண்டு கால்களையும் 2 அடி அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது இடுப்பில் சைடு பக்கங்களில் சதைகள் இழுப்பதை போல் உணர முடியும். ஆரம்பத்தில் தொடர்ந்து ஒவ்வொரு பக்கத்திற்கும் 15 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முதல் 40 வரை செய்யலாம். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்தில் நல்ல பலன் தெரிவதை காணலாம்.

Related posts

பெண்களில் பலர் 30 வயது தொடுவதற்குள் வயிற்றில் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து சதைகள்

nathan

கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால் இத படிங்க…

sangika

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்

nathan

ஜிம்மில் ஜம்மென இருக்க வேண்டுமா?

nathan

சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தரும் பேலன்ஸ் ரீச் பயிற்சி

nathan

உடற்பயிற்சிக்கு பின் செய்யும் தவறுகள்

nathan

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்

nathan

மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கழுத்து வலிக்கான வார்ம் அப்

nathan