உடலை வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவதா?உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்....
Category : உடல் பயிற்சி
முன் தொடையை வலிமையாக்கவும், முன் தொடையின் சதையை குறைக்கவும் சூப்பரான பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். முன் தொடையை வலிமையாக்கும் உடற்பயிற்சிபயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக்...
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?இயற்கையான...
உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை உடனடியாக குறைக்க எந்தெந்த உடற்பயிற்சிகளை எவ்வளவு நேரம் செய்தால் போதுமானது என்று விரிவாக கீழே பார்க்கலாம். உடலின் கலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள்நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முறையை...
இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும். இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தொடை பகுதியை வலுவடையச் செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சிபயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி...
சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. இது குறித்த செய்தியை பார்க்கலாம். நலம் தரும் கூழாங்கல் நடைபயிற்சிசாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித்...
கேட் அண்ட் கேமல் பயிற்சி(Cat and camel exercise) முட்டி போட்டபடி இரண்டு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை நன்கு இழுத்து வெளிவிட்டபடி, வயிற்றையும் முதுகெலும்பையும் மேலும் கீழும் உயர்த்தி இறக்க...
சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவின்படி, தினந்தோறும் சுமார் அரை மணிநேரம் நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, நமது இளமையை மேலும் ஏழாண்டுகள் நீட்டிக்க வைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய இதயவியல் குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில்,...
இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைத்து இடுப்பை வலுவடையச்செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்...
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் குணம் அடையலாம். முதுகுவலியை போக்கும் அபானாசனம்செய்முறை :...
உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும். முதுகு வலியை குணமாக்கும் அதோமுக ஸ்வனாசனாஉடலை...
உடற்பயிற்சி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை உண்ணலாம். உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடவேண்டிய உணவுகள்இன்று மக்களுக்கு உடலை கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதற்காக...
எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும்...
எப்போதும் ஏசி அறையில் ஒடுங்கிவிடுவதன் விளைவு, வியர்வை வெளியேறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. ‘ஜிம் கருவிகளைப் பயன்படுத்தி, உடற்பயிற்சி செய்தால், வியர்வை அதிகம் வெளியேறும். இதனால் உடல் எடை வேகமாகக் குறையும்’ என்பது பலரின்...
இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தினமும் ஏதாவது எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் வாக்கிங், ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொண்டால்...