பெண்களே தெரிஞ்சிக்கங்க…இடுப்பை சுற்றி மட்டும் அதிகமாக சதை தொங்குதா? இதனை எப்படி குறைக்கலாம்?
பொதுவாக குண்டாக இரண்டுக்கும் பெண்களுக்கு இடுப்பை சுற்றி அதிகளவு சதை காணப்படுவதுண்டு. இதை குறைக்க வில்லையெனில் நாளடைவில் உயிருக்கே ஆபத்தான வெகு நோய்களை சந்திக்க நேரிடும். எனவே ஆரம்பத்தில் குறைக்க உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள்...