பெண்களே தொரிந்துகொள்ளுங்கள்….எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?
பலர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். உங்களுடைய பிறந்த நட்சத்திரம், திகதி, கிழமைகளில், குளிக்க கூடாது என்பது ஐதீகம். பொதுவாக, ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகளில் குளிப்பது...