உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்க ! புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க…
நாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதை போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன் படி...