நம்மில் பலர், உடல்நிலை சரியில்லை என்றால் மட்டுமே, வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதன் வாயிலாக, தண்ணீர் உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். சுடு தண்ணீரின் முழு பயன்கள் என்னென்ன...
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
இன்றைய காலத்தில் சைவ உணவை விட, அசைவ உணவுகளைத் தான் ஏராளமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக சிக்கனைத் தான் அனேக மக்கள் சாப்பிடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் எந்த ஒரு ஹோட்டல்களிலும் சிக்கன் வெரைட்டிகளே அதிகம்...
காலை உணவை தவிர்ப்பவரா?
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்து வரும் நாம், காலை உணவை அறவே தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இயந்திர வாழ்க்கையினால் வேளைக்கு சாப்பிடாமல் பிறகு அலுவலக கேன்டீனிலோ அல்லது ஹொட்டலிலோ மதிய உணவை சாப்பிடுகின்றனர். பணிபுரிபவர்கள்...
நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவரான சிவராமன் என்பவர்...
தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?
தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில்...
தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான அல்ல. அது ஒருபோதும் ஆரோக்கியமான. அமெரிக்க இதய சங்கம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அபத்தானது என்றுசொல்லுகிறது....
செல்ஃபி வித் சயின்ஸ் 25 ஜிலீரிடுகிற தென்றல் காற்று, வழிந்து ஓடும் நதி, வெண் பஞ்சு மேகமாய் கொட்டுகிற அருவி, கால்களில் மிதிபடும் பனித்துளி… என்பது போல கோடைக்கு இதமாய் ஒரு தகவல்.கொளுத்துகிற வெயிலில்...
இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை பார்க்கலாம். தூக்கமின்மையால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல,...
பசலைக் கீரை, வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், சிறுநீரக கற்களை கரைக்க முடியும். இதுமட்டுமல்ல, முற்றிலும் இயற்கை முறையில், இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை...
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. இதனை போக்கும் வழிமுறையை பார்க்கலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள்பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்...
நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய...
பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி. தலையில் வரும் இந்த பேன் தொல்லையை போக்க எளிய கைமருந்துகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பாக்கலாம். பேன் தொல்லையை போக்கும் எளிமையான கைமருந்துகள்பேன் தலையில்...
சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம். தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்சப்பளங்கால்...
இன்று பெண்களை கவரும் வகையில் சரியான அளவு, ஏராளமான வண்ணங்கள், பாதுகாப்பு, நம்பிக்கை, சவுகரியம் என எல்லாம் கலந்த கலவையாக கச்சிதமாக பிராக்கள் வடிவமைக்கப்படுகின்றன. பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்பெண்கள் ‘பிரா’ அணியும் வழக்கம்...
பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது. பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகள்பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து...