பெண்களின் மார்பளவில் தங்களை அறியாமல் செய்யும் சிறுசிறு தவறுகள் கூட, சில தீய தாக்கங்கள் உண்டாக காரணிய…
மார்பகம் என்பது பெண்களின் உடலில் மிக முக்கியமான பாகம். தாய்மையின் பெரும் பங்குபெறும் பாகமாகவும் மார்பகம் விளங்குகிறது. பெண்களின் உடல் இயற்கையாகவே சென்ஸிடிவானது. அதிலும், பெண்களின் சில உடல் பாகங்கள் மிகவும் மிருதுவானது. அப்பகுதிகளில்...