மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?
புது டெல்லிக்கு அனுப்பப்பட்ட மேகி மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈயத்தின் அளவுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, 13 மாதிரிகளை சோதித்த போது, அவற்றில் பத்து மாதிரிகளில் ஈயத்தின் அளவு...