நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், மற்றவைகள் எல்லாம் தானாக வந்து சேரும். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை முறையில், மக்கள் தங்களை மறந்து, ரோபோ போன்று வேலைகளை...
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
எண்ணெய்களில் பல உள்ளன. அதில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஓர் எண்ணெய் தான் நல்லெண்ணெய். எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான்...
நம் முன்னோர்கள் மட்டும் எப்படி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று தெரியுமா?
இக்காலத்தில் மரணம் என்பது 50 வயதிலேயே வந்துவிடுகிறது. சொல்லப்போனால் 40 வயதை எட்டுவதே மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் சாதாரணமாக 100 வயது வரை வாழ்ந்ததோடு, நோயின்றி இயற்கை மரணத்தை...
எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள ரோமங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய ரோமங்களை நீக்கவே விரும்புவர். அதற்காக உபயோகிக்கும் முறை தான்,...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்?சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை...
சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…
சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உதவும். சுடும் வெயிலில் இருந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் நலனையும் பாதுகாக்கும் பொருட்கள்...
வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது....
பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்
உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது...
பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை...
உங்களுக்கு இந்த இடத்தில் சதை தொங்குகிறதா?… அதை சரிசெய்ய என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்
நம்முடைய உடலில் கொலாஜன் சக்தி குறைவாக இருந்தால் உடலில் உள்ள சதைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியில்லாமல் இருக்கும். இதற்கு மெருந்துகளோ சிகிச்சையோ எதுவும் தேவையில்லை. சருமத்தில் கொலாஜன்களை அதிகரிக்கும் செய்யும் சில விஷயங்களைச் செய்தாலே...
நாம் அழுக்கு என எண்ணி வாராவாரம் சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை காக்கும் பாதுகாவலன் ஆகும். காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யலாமா?காதில் சேரும் மெழுகு...
சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு ” சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும். ஆனால் எது போதிய அளவு தூக்கம்? இதற்கு விடை, “உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது”,...
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம்....
வீட்டுத் தாவரங்கள் உங்கள் வீட்டிலுள்ள காற்றை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜெனை வழங்கும். மேலும் உங்கள் வீட்டிற்கு அவைகள் வண்ணம் சேர்க்கும் வகையிலும், உயிரோட்டத்தையும் அளிக்கும். அதனால் நம் படுக்கையறைக்கு நாம் தேர்வு செய்யும் சரியான செடிகள்...
பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி
இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது. குழந்தைகளோடு சேர்த்து, பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி. குழந்தைகளின் இதயத்தைத்...