அருகம்புல், செவ்வாழை பழம், மாதுளம்பழச் சாறு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்க்க கருப்பை வலுப்பெறும்....
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெறமுடியும் என்பது உங்களுக் குத் தெரியு மா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ் சி டீயை விட சிறந்த...
பெண்களுக்கு அழகான தோற்றத்தை தரக்கூடிய பொருட்களில் ஒன்று ஹை-ஹீல்ஸ். ஆனாலும் 50 சதவீத ஹை-ஹீல்ஸ் பெண்களுக்கு பாதவலி, சுளுக்கு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலத்துக்கு ஹை-ஹீல்ஸ் அணிவதால் சுளுக்கு,...
முடி உதிர்தலுக்கு சுற்றுபுற சூழ் நிலை முக்கிய காரணம். குளிர்காலத்தில் நிலவும் அதிகப்படியான குளிரால் வறட்சி அடைந்து முடி உதிர்தல் ஏற்படலாம்.அது போல நீங்கள் ஊட்டச்சத்து குறைவாக சாப்பிட்டாலும் முடி உதிர்தல் உண்டாகும். முடி...
தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல்...
பேலியோ, வீகன், மெடிட்டரேனியன்… என இன்று உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க எத்தனையோ விதமான டயட் முறைகள் வந்துவிட்டன. டயட் அட்டவணையைச் சரியாகப் பின்பற்றி, மாதக்கணக்கில் டயட் இருந்தும், உடல் எடை குறையவில்லை எனப்...
காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு “பெட்ரோலாக” தேவைப்படும் உணவு அது. காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று...
ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதனால், நாள் கணக்காக சொறிந்துக் கொண்டே இருப்பார்களே தவிர...
குதிகால் வலியை போக்கும் பயிற்சி
இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். இந்த பயிற்சி செய்ய முதலில்...
குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின்,...
நாம் கடினமான வேலைகளைச் செய்யும்போது தசைப் பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது. மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளிமையான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை...
முக அழகிற்கு முக்கியமானவை பற்கள். பற்களில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்ப்பட்டாலே அவை உடல்நலனை பெரிதும் பாதிக்கிறது. பற்கள் தொடர்பாக இன்னும் பெரும்பாலனோர் விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள். பற்களின் வருகிற முக்கால் பங்கு...
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பதும் ஏன் அவசியம்? பாதிக்கும் மேற்பட்ட குழந்தையிறப்பு ஊட்டச்சத்து பற்றாகுறையுடன் தொடர்புடையது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது....
உடலை இளைக்கச் செய்யும் மருந்துகள்… சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்
எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை! அந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீபகாலமாக. உணவுக் கட்டுப்பாடும்...
எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் பிட்சாவினால் கல்லீரல் புற்றுநோய் – பாடி பில்டர் கவலைக்கிடம்!!!
இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது உலகளவில் ஃபேஷனாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணத்தினால், பலரும், நிறைய மாஸ் மற்றும் புரோட்டீன் பவுடர்களை நிறைய உட்கொள்கின்றனர். இது மட்டுமின்றி, உடல் சோர்வை...