உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்....
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி...
ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும். பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க...
சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா?...
தொடர்ந்து ஏசியில் இருப்பவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு நோயுடனும், சோர்வுடனும் இருப்பர். ஏ.சி.யிலேயே இருந்தால் நிரந்தர நோயாளிவெப்பத்தின் பிடியிலேயே சிக்கி தகிக்கும் வாழ்க்கை என இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையாகி விட்டது. வெயிலில் இருந்து...
உங்கள் அழகான சருமத்தில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது சோப்பு தேய்க்கிறீர்கள். நுரை வருகிறது.. மணம் தருகிறது.. என்று சொல்லும் பலருக்கும் அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றோ, தனது சருமத்திற்கு அது பொருத்தமானதுதானா...
பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட...
ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளை வாங்கும்போது கொழுப்பு தவிர்த்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் விலங்குகளின் உடலில் சுரக்கும் ஹார்மோன் நச்சுகள், நுண்கிருமிகள் அனைத்தும் பெரும்பாலும் கொழுப்புத் திசுக்களில்தான் தஞ்சம் அடையும்....
நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து...
வீடு சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, கழிவுகளை நீக்கும் பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே பல நோய் கிருமிகள் வீட்டில் பெருக காரணமாகிவிடும். முக்கியமாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், சிறு...
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிறைய ஏற்படும். ஆனால் அப்படி அடிக்கடி ஏற்படும் அந்த பிரச்சனைகளை பல ஆண்கள் சரியாக கண்டுகொள்வதில்லை. சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர். அப்படி சாதாரணமாக நினைத்தால், பின்...
உடல்பருமனாக இருப்பதால் உடல்நலப்பிரச்சனைகள், இதய நோய்கள், டைப் 2 நீரிழிவுநோய் மற்றும் விரைவிலேயே மரணம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன....
இந்த ஒரு விஷயத்தை கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா 1/2 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?
உடல் எடை குறைக்க பயிற்சி மட்டுமே போதாது. பயிற்சி செய்யும் அளவுக்கு சீராக டயட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். சீரான டயட் மேற்கொள்வோர் நடைப்பயிற்சி மூலம் எவ்வளவு உடல் எடை குறைக்க முடியும் என...
மனம்அல்லது உள்ளம் என்ற ஒன்று உயிருடனும் உடலுடனும் பின்னிப் பிணைந்தது. ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் உள ஆரோக்கியமே அவரது வாழ்வில் கூடியளவு செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம். பண்டைக் காலந்தொட்டு இவ் உள அல்லது...
அடிக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வருமா? நிச்சயம் வரும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், வெங்காயம் அழ வைக்காதா என்ன? வெங்காயமானது எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் திறன் உடையது. எப்படி...