இந்த பழைய சாதத்துடன் மிளகாய் சேர்த்து உண்பது அல்லது மோர் மிளகாய் சேர்த்து உண்பது என்பது சுவைக்காக என்றாலும் மருத்துவ ரீதியாக மிளகாயில் இருக்கும் நன்மைகளைப் பார்ப்போம். பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தி...
Category : ஆரோக்கிய உணவு
எப்சம் உப்பு (Epsom Salt), நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவை. இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது. மளிகைக்கடைகளில் கிடைக்காது; மருந்துக்...
நாம் சமையல் அறையில் உபயோகிக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே! மளிகைப் பொருட்களின் கலப்படத்தை சில எளிய வழிகள் மூலம் அறியலாம்! டீ தூள் : கலப்படம்: டீ...
கஸ்டர்டு ஆப்பிள், பட்டர் ஆப்பிள் என, ஆங்கிலத்தில் பல பெயர்களில் அழைக்கப்படும் சீத்தாப்பழம், சுவை மிக்க இனிய பழம். குளூகோஸ் வடிவில், நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள்...
காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்பண்டையக் காலத்தில் இருந்து...
கிராம்பு மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. வாந்தி, வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும் கிராம்புகிராம்பு மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது....
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது....
வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள்...
அன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. புரதச்சத்து என்றதும் அனைவரது பார்வையும்...
தேனீக்களை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதன் வாழ்க்கை முறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேனீக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடானது. அதனால்தான், தனது வேலையைச் சரியான முறையில் செய்து கொண்டே...
வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்து, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட்டு, அதன் காரணமாக பல்வேறு சிக்களுக்கு உள்ளாகக்கூடும். எலும்புகளின் அடர்த்தி பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் குறையும். எனவே வயது ஏற ஏற சரியான...
நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது என்ன அமிலம், காரம்? அமிலம், காரம் இவை இரண்டும் உணவின் சுவையைக் குறிப்பவை அல்ல. மாறாக, அதன் தன்மையை...
காலையில் எழுந்ததும் சுடச்சுட ஒரு காபியோ டீயோ குடித்தே ஆக வேண்டும். அதன்பிறகு முற்பகல் 10 அல்லது 11 மணிக்கு… மாலையில் ஒரு டீ எனக் குடித்தே ஆக வேண்டும். சிலருக்கு இது ஒரு...
மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாவில் சுவை ஊறும் மாம்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள்...
ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. அந்த வகையில் எந்த காய்கறிகள் என்ன பயனை தரும் என்று பார்க்கலாம். உடல் நலனை பேணும் காய்கறிகள்உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு...