என் பெண்ணுக்கு ‘ஹைப்போ தைராய்டிசம்’ உள்ளது. இந்நோய் உள்ளவர்கள் உணவில் முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிறார்களே! இது சரியா? – பி.ஜெயலட்சுமி, கோவை-16. ஐயம் தீர்க்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி கௌதமன்… ”அமினோ அமிலம்...
Category : ஆரோக்கிய உணவு
உணவு என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். நாம் எவ்வாறு உண்கிறோம் என்பதை விட எதை உண்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நாம் உணவு உண்பதில் முறையான விதிகளை பின்பற்றினால், அஜீரணக் கோளாறால்...
பாலில் புரோட்டீன், கால்சியம், விட்டமின், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஆனால் காலை உணவாக பாலை மட்டும் குடிப்பதை தவிர்த்து, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் பால்...
வயதானவர்களுக்கு இந்த ஓட்ஸ் குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமானது. சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 1 கப்உளுந்து – 1/4 கப்புளித்த தயிர் – 1/4 கப்கடுகு...
தேவையானவை: பனை நுங்கு – 8 பால் – 400 மில்லி சர்க்கரை – 200 மில்லி ரோஜா எசன்ஸ் – சிறிதளவு...
கொழுப்பு உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன: ஹெச்.டி.எல் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு என்றும் கருதப்படுகிறது. அதீத கொழுப்பு...
ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்
நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது....
கோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும்...
19 முதல் 40 வயது வரையுள்ளவர்களுக்கான டயட் (1,900 கிலோ கலோரி முதல் 2,300 கிலோ கலோரி வரை தேவை. புரதம்: 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் வரை தேவை)...
இன்றைய நவீன உலகில் அனைவரது வீட்டிலும் மிக்ஸி, கிரைண்டர் போல ஃப்ரிட்ஜ் உள்ளது. இப்படி ஃப்ரிட்ஜ் உள்ள வீடுகளில் பார்த்தால், அனைத்து பொருட்களும் ஃப்ரிட்ஜில் தான் இருக்கும். அதிலும் கடைக்கு மளிகை சாமான்கள் மற்றும்...
வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள்,...
தேவையானவை: கறுப்பு முழு உளுந்து – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம், கடுகு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்...
ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம். வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும்...
* பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும். * ஆப்பிள், பேரிக்காய், கொய்யா...
பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!
பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு! குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம்...