என்னென்ன தேவை? தூதுவளைப் பூ அரை கப் பசும் பால் ஒரு கப் துருவிய வெல்லம் அரை கப் கசகசா கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன்...
Category : ஆரோக்கிய உணவு
தேவையான பொருட்கள்: பெரிய தேங்காய் -1 ஏலக்காய்-5 (பொடித்துக் கொள்ளவும்) அரிசிமாவு-2 தேக்கரண்டி வெல்லம்-100 கிராம் (பொடி செய்து கொள்ளவும்) தண்ணீர்-500 மி.லி. செய்முறை:...
சாதாரண அரிசியை தவிர்த்து சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது நோயற்ற ஆரோக்கியமான வாழ்விற்கு உத்தரவாதமான தானியம். நோயற்ற வாழ்விற்கு சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்இன்றைக்கு வெள்ளை வெளேர்...
உடல் எடை என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பது உடல் பருமன் பிரச்சனையில் வாழும் மக்களுக்கு மட்டும் தான் தெரியும். பொது வாழ்விலும் சரி, உடல் நலம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, இது...
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர்க்கூழை மதிய வேளைகளில் செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 2 கப்கோதுமை மாவு –...
உடல் எடை அதிகரிப்பு, ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவு கட்டுப்பாடு இன்மை, உரிய நேரம் தவறி சாப்பிடுவது, எப்போதும் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டே இருப்பது போன்றவை...
வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டு வருவதால்...
இதயத்தைக் காக்கும் காளான்
திரைப்படம் தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.காளான் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்...
காலையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சத்து நிறைந்த இந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தியை செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – வாழைப்பழ ஸ்மூத்திதேவையான பொருட்கள் :...
தேநீர் பலரது உற்சாக பானமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உணவில்லாமல் கூட இருந்துவிடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால்...
உடலில் உள்ள அடிப்படை கட்டிட தொகுதிகளில் புரதமும் ஒன்றாகும். சரியான வளர்ச்சிக்கும். அபிவிருத்திக்கும் இது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். 1-3 வயதை கொண்ட குழந்தைகள் தினமும் 13...
இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம்....
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்துள்ளன....
இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வாயுத்தொல்லை, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை இஞ்சிப்பால் குணப்படுத்துகிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால்...
வாழைப்பழம் ஆரோக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. பொதுவாக வாழைப்பழத்தை அனைவருமே சாப்பிடலாம். நீரிழிவு, இதய நோய்,...