இதய நோய்கள் போலவே சர்க்கரை நோயும் கூட இன்றைய நவீன சமுதாயத்தில் அதிகமாக வரக்கூடிய நோயாகும். மரபு ரீதியாக மட்டுமே வருவதல்ல சர்க்கரை நோய்; ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளும் கூட இதற்கு காரணமாக உள்ளது....
Category : ஆரோக்கிய உணவு
கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்குகோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை...
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil
நீங்கள் அனைத்து நேரமும் சோர்வாக உணர்கிறீர்களா? அந்த கோடுகள் மற்றும் சுருக்கங்கள் முன்பை விட முக்கியமானதாக உள்ளதா? உங்கள் மூட்டுகளில் வலியை உணர்கிறீர்களா? நீங்கள் இதற்கு ‘சரி’ என்றால், நீங்கள் உங்கள் உணவில் சில...
வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. வாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில்...
நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!வாரத்தில் ஒரு மு…
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. அதே நேரத்தில், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ உணவுகள் சத்துள்ளதாக இருக்கவேண்டியதும் அவசியம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய மோகம், சத்துகளை மறந்து சுவைக்கு முக்கியத்துவம்...
குழந்தைகளோ, பெரியவர்களோ. கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல...
ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு...
சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதே எண்ணெய் பிசுபிசுப்பு சருமத்துக்கும், முகப்பருவுக்கும் தீர்வாக அமையும். அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்....
இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும். அந்த வகையில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம். இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்“காலையில் ராஜாவைப்...
தினசரி வாழ்வில் அவ்வப்போது மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்களை சேர்ப்போம். நோய் வருவதையும் மருந்துகளையும் தவிர்ப்போம். அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்இளைஞர்களை பார்த்து முதியவர்கள் தற்போது “பார்த்திர்களா நாங்கள் இன்னமும் எந்த அளவுக்கு...
பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய...
உங்களுக்கு தெரியுமா வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்!
சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். இதுவரை டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும்...
ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும்...
10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18...
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, பாதாம் ஹரிரா என்னும் பானம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த பானத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முற்றிலும் பாதாம் மற்றும் பால் கொண்டு...