கத்தை போலவே கழுத்தையும் அக்கரையுடன் பராமரிக்க வேண்டும். சிலருக்கு கழுத்து பகுதி கறுத்து காணப்படும். இந்த கருமையை நீக்க இயற்கை பிளீச்சாக எலுமிச்சை பயன்படுகிறது. தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எலுமிச்சை...
இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இதனால் பலர் அக்குள்களை வெள்ளையாக்க அதிகம் பணம் செலவழிக்கின்றனர்....
கரும்புள்ளி மூக்கின் ஓரங்களிலும் மற்றும் மூக்கிலும் வரும். மற்றும் முகத்தில்அதிகப்படியான இறந்த செல்களும், பேக்டீரியாவும் சேர்ந்து அந்த இடத்தில் தங்கி சரும்த்தை சேதப்படுத்தும்போது அங்கே கரும்புள்ளி தோன்றுகிறது. ஏதாவது விசேஷங்களின்போதுதான் இந்த கரும்புள்ளிகள் தோன்றி...
சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி,...
நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில்...
கழுத்தில் போடும் நகைகளால், அல்லது பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு கழுத்து கருமையாகிவிடும். இந்த கருமையை அகற்றுவது அத்தனை எளிதல்ல. அதுபோல் சிலருக்கு மூக்கின் ஓரங்களிலும் கருமை உண்டாக்கும். இதற்கு க்ரீம் போடுவது தவறு. அதற்கான...
களங்கமற்ற முகம் அனைவரையும் ஈர்க்கும். முகத்தில் பருக்கள் தோன்றி அதனால் ஏற்படும் தழும்புகள் விரைவில் போகாது. அவற்றை போக்க சில இயற்கை தீர்வுகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி தழும்புகளை மறைய செய்யலாம். அப்படி பட்ட...
பலருக்கும் தங்களுக்கு இருப்பது என்ன வகையான சருமம் என்று தெரியாது. இப்படி தெரியாமலேயே கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களைப் பயன்படுத்துவதால், பலரும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு க்ரீம்கள் மீது...
பெண்களுக்கான முகப்பூச்சுகள் தெரியும், அதென்ன ஆண்களுக்கான முகப்பூச்சுகள் என்று ஆச்சரியமடைபவர்கள் கண்டிப்பாக மேலே படியுங்கள்! நல்ல சத்தான உணவு, நாள் தவறாத உடற்பயிற்சி, சிகை அலங்காரம், நல்ல நேர்த்தியான ஆடைகள் இவற்றோடு தங்களை அழகுபடுத்திக்...
என்னுடைய நகங்கள் எப்போதும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படுகின்றன. அதை மறைக்க நெயில்பாலிஷ் போட வேண்டியிருக்கிறது. நெயில் பாலிஷ் இல்லாதபோது மஞ்சள் தடவினது போலக் காட்சியளிக்கின்றன. சரி செய்ய முடியுமா?...
யாராவது உங்களை ‘அங்கிள்’ என்றோ ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ”சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா...
நம் அழகை வெளிப்படுத்துவதில் முக்கியமானது நம்முடைய தோல். தோலை பார்த்துத்தான் நம் ஆரோக்கியத்தையும் கணிக்க முடிகிறது. அழகிற்கு மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானதுதான் தோலின் நலம். நமக்கு தெரிந்தது, மருத்துவர்கள், நண்பர்கள், கேள்விப்பட்டது என தோலின்...
நம் வழக்கமான சரும பராமரிப்பு க்லென்சிங், டோனிங், சீரம் மற்றும் அதன்பிறகு ஒரு மாயிஸ்சரைசர் ஆகியவற்றை உள்ளடக்கியது. நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தும் வேறுபடும். சரியான முறையில்...