இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…
பெண்களை பொருத்த வரை மிக முக்கியமான பராமரிப்பு என்றால் அது கூந்தல் பராமரிப்பு தான். காரணம் கூந்தல் தான் பெண்களுக்கு அதிக அழகை கொடுக்கிறது. கூந்தல் உதிர்வு, பொடுகு இது போன்ற பிரச்சினைகளைக் காட்டிலும்...