நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும். இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதுபோல்...
Category : முகப் பராமரிப்பு
களங்கமில்லாத முகம் அனைவரையும் வசீகரிக்கும். “துடைத்து வைத்த குத்து விளக்கு போல் ” என்று அந்த நாட்களில் கூறுவர். குத்து விளக்கை துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்தால் எவ்வளவு அழகுடன் பளபளப்புடன் தோன்றுமோ அதுபோல்...
முகப்பருக்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் வரக்கூடியதாகும். 13 வயதில் இருந்தே முகப்பருக்களினால் 15 சதவீதம் பேர் முகப்பருக்களினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த முகப்பருக்களை கிள்ளிவிடுவது போன்றவை முகப்பரு தழும்புகளை உண்டாக்குகின்றன. இதனை செய்யாமல் இருப்பது...
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும்....
பலாப்பழம், உடலுக்கு பல நன்மைகளைக் கொடுத்தாலும், சருமத்தைப் பராமரிப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பலாப்பழத்தை சாப்பிடுவதுடன், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் அழகாக ஜொலிக்கும்....
வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ் இவை.நிறைய டிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். 1. பாதாம் எண்ணெய் உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய்...
உங்களுக்கு தெரியுமா கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இதை முயன்று பாருங்கள்!
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் உங்களது முகம் மிகவும் பொலிவிழந்து, சோர்வாக காணப்படும். இது முகத்தில் ஒரு குறையாகவே தெரியும். என்ன தான் முகம் அழகாக இருந்தாலும் கூட, இந்த கருவளையங்கள் உங்களது முகத்தின்...
மூக்கு ஒருவரின் முக அமைப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது. பலருக்கும் மூக்கில் வரும் முக்கிய பிரச்சனை மூக்கின் பக்கவாட்டிலும் சுற்றிலும் வரும் கரும்புள்ளிகள். இது அவர்களின் அழகை கெடுத்துவிடும். இந்த பிரச்சனையிலிருந்து நமது மூக்கை...
அழகான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறுவது கஷ்டமான விஷயம் ஒன்றும் அல்ல. தினமும் ஒரு 10-20 நிமிடம் செலவழித்தாலே போதுமானது. பொதுவாக முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுவதற்கு காரணம், முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருப்பது...
கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. முகப்பருக்களை கிள்ளுவதால் இந்த கரும்புள்ளிகள் வருகின்றன. க்ரீம்கள் இதனை போக்க உதவினாலும், ஒரு சிலருக்கு க்ரீம்கள் சரியாக வராது. ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி அதிகளவு...
· முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக்...
முப்பது வயதானாலே பெண்களுக்கு பத்தோடு பதினொன்றாக ,வேறொரு கவலையும் சேர்ந்து கொள்ளும். அதாங்க வயதான தோற்றம். அடிக்கடி கண்ணாடி பார்த்து கவலைப்படுவதை விட ஆக வேண்டியது பாருங்க பெண்களே. வீட்டில் கிடைக்கும் சின்ன சின்ன...
சம்மர் வந்தாலே மாம்பழ சீஸனை நினைக்காம இருக்க முடியுமா? முக்கனியில் ராஜாவான மாம்பழத்தை பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா? இந்த அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு எல்லா பழங்களும் சாப்பிடத்தோணும். அதுவும் செக்க்க சிவந்து இருக்கும் மாம்பழத்தை...
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள...
சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பார்கள். ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் பழமொழி இது. நம் உடலும் மனமும் நமக்காக ஓயாது வேலை செய்கின்றன. தொடர்ந்து வேலை செய்யும்போது இயல்பாகவே களைப்பு உருவாகிறது. ஒவ்வோர் உறுப்பையும் களைப்பை...