உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தகுந்த முறையில் கவனித்தால் ,...
Category : முகப் பராமரிப்பு
ஐஸ் கட்டியைக் கொண்டு கூட சரும அழகை அதிகரிக்கலாம். எப்படி என்று இப்போது பார்க்கலாம். முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஐஸ் மசாஜ்சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம்....
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்போரின் எண்ணிக்கை குறைவு. மாறாக மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் தான் போடுகிறார்கள். பெண்கள் மஞ்சளை முகத்திற்குப் பயன்படுத்தும் போது...
• கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம். 2 வாரங்களில் மாற்றம் தெரிவதை காணலாம். • வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க...
பக்க விளைவுகள் இல்லாத, ரசாயனக் கலப்புகள் இல்லாத சிறந்த தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதுதான் களிமண் தெரப்பி. உடலுக்குக் களிமண் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்கு இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும்....
வயது ஆக ஆக, நமது முகத்தில் இருக்கும் கொழுப்புகள் கரையும், குருத்தெலும்புகள் தேயும். அதனால், சதை தொங்கி, சுருக்கங்கள் ஏற்படும். வயதாவதை தடுக்க முடியாதுதான். ஆனால் அதனை தள்ளிப் போடமுடியும்தானே. அதற்கு என்னவெல்லாம் செய்ய...
உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன. கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்குகருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளை முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன....
30 வயதை கடந்ததுமே கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். அதன் அறிகுறிகள் நம் முகத்திலுள்ள கன்னப்பகுதிகளில் உள்ள கொழுப்புகள் கரைந்து தசைகள் தளர ஆரம்பிக்கும். இதனால் முகச் சதைகளுக்கு பிடிமானமில்லாமல் தொங்கி போய் வயதான...
பார்லர்களில் முடிந்தவரை பிளீச் செய்வதை தவிருங்கள். அதற்கு மாற்றாக நீங்கள் வீட்டிலேயே இயற்கை முறையில் பிளீச் செய்து கொள்ளலாம். வீட்டிலேயே பிளீச் செய்வது எப்படி?பார்லர்களில் முடிந்தவரை பிளீச் செய்வதை தவிருங்கள். அதற்கு மாற்றாக நீங்கள்...
* ஆரஞ்சு பழச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு காய்ந்தவுடன் நீர் கொண்டு முகத்தினை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த...
பெண்களின் அழகு எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி வைத்திருப்பது எளிதல்ல. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி அவர்களின் அழகு பிரதிபலிக்கும். காரணம் அவர்களின் உடலமைப்பு. பொதுவாகவே மாதவிடாய் சமயத்தில் பெண்களின் அழகு அதிகரிக்கும். சருமம்...
மங்கிய தோற்றத்திலிருந்து உங்களைக் காத்து கொள்ளவும், உங்கள் மேக்கப் நீடித்து நிலைக்கவும், உங்களுக்கு சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை...
முன்பெல்லாம் கோடைக்காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் இப்போதோ அனைத்து காலங்களிலும் வெயில் கொளுத்துவதால், சரும பிரச்சனைகளும் நீடித்து அழகு பாழாகிக் கொண்டே போகிறது. மேலும் எந்நேரமும் முகத்தில் எண்ணெய்...
வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்
இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். 1. பாதாம் எண்ணெய் : உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி...
வைட்டமின், கரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம். பிளீச்சிங் செய்தது போல்...