26.7 C
Chennai
Friday, Mar 13, 2026

Category : அறுசுவை

ragi paal kolukattai 01 1472734193
சிற்றுண்டி வகைகள்

ராகி பால் கொழுக்கட்டை

nathan
தேவையான பொருட்கள்: பால் – 4-5 கப் சர்க்கரை – 1 கப் கெட்டியான தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் கொழுக்கட்டைக்கு… ராகி மாவு –...
9cc03429 5a46 4bf4 9411 2d688a9bf0ac S secvpf
பழரச வகைகள்

வாழைத்தண்டு மோர்

nathan
தேவையான பொருட்கள்: புளிக்காத மோர் – ஒரு டம்ளர், வாழைத்தண்டு – ஒரு பெரிய துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப, பூண்டு – பாதி, சின்ன வெங்காயம் – 1....
sl4554
சூப் வகைகள்

கேரட், சோயா சூப்

nathan
என்னென்ன தேவை? சோயா – 100 கிராம், துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன், மொத்த மசாலா – (தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள்) தலா...
201703271041530518 how to make Guava Juice SECVPF
பழரச வகைகள்

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

nathan
1 கொய்யாப்பழத்தின் சத்துக்கள் ஆரஞ்சு பழத்தின் சத்தைவிட 4 மடங்கு அதிகம். வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்தேவையான பொருட்கள் :...
1387896279banana floewer
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பூ பச்சடி

nathan
தேவை: வாழைப்பூ – 1 கப் தனியா – கால் ஸ்பூன் வெந்தயம் – கால் ஸ்பூன் தயிர் – 1 கப் பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவையான அளவு தாளிக்க:...
d3ee26db 4266 44ca 8cec 6016b0580470 S secvpf.gif
பழரச வகைகள்

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan
தேவையான பொருட்கள் : பைனாப்பிள் – 2 பெரிய துண்டு மாம்பழம் – 1 தேன் – சுவைக்கு புளிக்காத தயிர் – 1 கப் கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை சீரக...
எலுமிச்சை ஊறுகாய்
ஊறுகாய் வகைகள்

எலுமிச்சை ஊறுகாய்

nathan
தேவையான பொருள்கள் – எலுமிச்சம்பழம் – 10 மிளகாய்த்தூள் – 3 மேஜைக்கரண்டி காயத்தூள் – 1 தேக்கரண்டி வெந்தயத்தூள் – 1 மேஜைக்கரண்டி உப்பு – 100 கிராம் தாளிக்க – நல்லெண்ணெய்...
ht4196
ஐஸ்க்ரீம் வகைகள்

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan
உணவு போதை ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நாம், உணவு போதை பற்றி அதிகம் அறிந்திருப்பதில்லை. காரணம்… நாம் உணவை போதையாகப் பார்ப்பதில்லையே! பீட்சா போன்ற...
201703251026079576 how to make raw mango juice SECVPF
பழரச வகைகள்

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

nathan
மாங்காய் என்றாலே நாவில் எச்சில் ஊறுவது போல உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய பச்சை மாங்காய் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்போம். பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படிதேவையான பொருட்கள்...
201703251428014936 evening snacks potato lollipop SECVPF
சைவம்

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

nathan
உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது மிக சுலபம். இதை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200...
aval puttu
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அவல் புட்டு

nathan
தேவையான பொருட்கள்:- சிகப்பு அவல் ——1கப் சர்க்கரை ——–1/2 கப்தேங்காய் துருவல் —-1/4 கப்ஏலக்காய் பொடி —–1/4 டீஸ்பூன்முந்திரி பருப்பு ——4நெய் ———-1 டீஸ்பூன்உப்பு ஒரு சிட்டிகை செய்முறை:-...
pZPvLNK
கார வகைகள்

பூண்டு முறுக்கு

nathan
என்னென்ன தேவை? கடலை மாவு – 2 கப்அரிசி மாவு – 1 கப்பெருங்காயம் – 1/4 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிஎள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுகாய்ந்த மிளகாய் – 5பூண்டு...
201703230910324540 How to Make sweet corn sundal SECVPF
சிற்றுண்டி வகைகள்

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan
குழந்தைகளுக்கு ஸ்வீன் கார்ன் மிகவும் பிடிக்கும். இன்று வித்தியாசமாக ஸ்வீட் கார்ன் வைத்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது செய்வது மிகவும் எளிமையானது. ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படிதேவையான பொருட்கள்...
201703231314261750 how to make egg paratha SECVPF
சிற்றுண்டி வகைகள்

முட்டை பரோட்டா செய்வது எப்படி

nathan
கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டை பரோட்டா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு -1/2...