33.1 C
Chennai
Tuesday, Jun 9, 2026

Category : அறுசுவை

சட்னி வகைகள்

சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி

nathan
வயிறு கோளாறு உள்ளவர்கள் முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னிதேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – கால்...
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan
குழந்தைகளுக்கு மாலையில் மிகவும் பிடித்தமான கச்சோரி செய்து கொடுக்கலாம். இந்த கச்சேரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு –...
சைவம்

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan
முள்ளங்கி, முள்ளங்கி கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கி கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான முள்ளங்கி கீரை பொரியல்தேவையான பொருட்கள் : முள்ளங்கி கீரை – 1 கட்டுபெரிய வெங்காயம்...
சிற்றுண்டி வகைகள்

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

nathan
சுவையான சத்தான ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி தேவையான பொருட்கள் : ராகி சேமியா – 200 கிராம் நீர் – 1.5...
சிற்றுண்டி வகைகள்

கம்பு தயிர் வடை

nathan
தேவையான பொருட்கள்: கம்பு மாவு – 300 கிராம்அரிசி மாவு – 50 கிராம்தயிர் – 4 கப்சீரகத் தூள் – 4 டீஸ்பூன்பெரிய வெங்காயத்துருவல் – 1 கப்கொத்தமல்லி – 1 கப்உப்பு...
​பொதுவானவை

கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள்

nathan
கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், ஓர் பெண் தனது கணவன் மீது வைத்திருக்கும் ஆசை என்பது எல்லைகளற்றது. சின்ன, சின்ன விஷயங்கள் அவர்களுக்காக, அவர்களது கணவன் செய்ய...
சூப் வகைகள்

வொண்டர் சூப்

nathan
என்னென்ன தேவை? பீன்ஸ் – 10, கேரட் – 1, முட்டைக்கோஸ் – 50 கிராம், பிரக்கோலி – 1 துண்டு, காலிஃப்ளவர் – 1 துண்டு, வேக வைத்த ஸ்வீட் கார்ன் –...
சூப் வகைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ராக்கோலி சூப்

nathan
ப்ராக்கோலியைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ப்ராக்கோலி மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ராக்கோலி சூப்தேவையான பொருட்கள் : ப்ராக்கோலி – 1/2 பெரிய...
சைவம்

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் அதனை ரோஸ்ட் செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில்...
சைவம்

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

nathan
குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாத போது இந்த திடீர் அப்பள குழம்பை செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படிதேவையான பொருட்கள் : புளி...
சிற்றுண்டி வகைகள்

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan
குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்....
பழரச வகைகள்

கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ்

nathan
கோடைகாலத்தில் மாம்பழம் அதிக அளவில் கிடைக்கும். எனவே அத்தகைய மாம்பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குடித்தால், வெப்பத்திற்கு நன்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ் தேவையான பொருட்கள்:...
சைவம்

கோதுமை ரவை புளியோதரை

nathan
தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – ஒரு கப்,புளிச்சாறு – அரை டேபிள் ஸ்பூன்,பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று,காய்ந்த மிளகாய் (சிறியது) – ஒன்று,இஞ்சி – சிறிய துண்டு,தேங்காய் துருவல் – சிறிதளவு,பெருங்காயத்தூள்...
அசைவ வகைகள்

செட்டிநாடு சிக்கன் கறி

nathan
என்னென்ன தேவை? சிக்கன்- 1/2 கிலோ வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 2டீஸ்பூன் கறிவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் – 2டீஸ்பூன் மஞ்சள் தூள்- 1...