23.8 C
Chennai
Sunday, Jan 12, 2025

Category : சைவம்

201612050858432328 How to make green mango rasam raw mango rasam SECVPF
சைவம்

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

nathan
மாங்காய் ரசம் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்தேவையான பொருட்கள் : மாங்காய் – 2, துவரம் பருப்பு...
hqdefault1
சைவம்

சீரக சாதம்

nathan
என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப்நெய் – 1 தேக்கரண்டிசீரகம் – 2 தேக்கரண்டிபட்டை – 2 செ.மீ. துண்டுபிரிஞ்சி இலை – 2வெங்காயம் – 1 பச்சை மிளகாய் –...
noolkol curry 18 1455782402
சைவம்

நூல்கோல் குழம்பு

nathan
பலருக்கும் நூல்கோலை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக நூல்கோலைக் கொண்டு எப்படி குழம்பு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை...
15 1397543376 avial 26 1456472361
சைவம்

முருங்கைக்காய் அவியல்

nathan
முருங்கைக்காய் சீசன் ஆரம்பமாகப் போவதால், மார்கெட்டுகளில் இதை அதிகம் காண்பீர்கள். இதுவரை முருங்கைக்காயைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதை அவியல் செய்தாலும் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த...
201606031050195657 manathakkali keerai masiyal SECVPF
சைவம்

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan
இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வயிற்றுப் புண், வாய்புண் சரியாக இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை – ஒரு...
201701111048061145 buttermilk ladies finger kulambu Vendakkai Mor Kuzhambu SECVPF
சைவம்

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan
வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்புதேவையான பொருட்கள் : புளித்த தயிர் –...
gali1
சைவம்

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan
தேவையான பொருட்கள் :பச்சரிசி – ஒரு கப்காலிஃபிளவர் – 1கெட்டித் தயிர் – ஒரு கப்தக்காளி சாறு – அரை கப்நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு – ஒரு கப்மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்பெரிய...
corn capsicum gravy 18 1458306491
சைவம்

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan
இரவில் உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கிரேவி செய்து...
201706201525023601 super sidedish potato pepper fry SECVPF
சைவம்

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan
சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு –...
idli sambar2
சைவம்

இட்லி சாம்பார்

nathan
தேவையான பொருள்கள் – பாசிப்பருப்பு – 50 கிராம் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்...
201706151250337927 kerala kadala curry SECVPF
சைவம்

கேரள கடலை கறி செய்வது எப்படி

nathan
கேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரள கடலை கறி செய்வது எப்படிதேவையான...
ehknlL3
சைவம்

கடலைக் கறி

nathan
என்னென்ன தேவை? கறுப்பு கொண்டைக்கடலை – 250 கிராம், தேங்காய் எண்ணெய்- 3 மேசைக்கரண்டி, வெங்காயம் – 1, உப்பு-தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய்த் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி, மஞ்சள்...
சைவம்

கத்தரிக்காய் வதக்கல்

nathan
என்னென்ன தேவை? கத்தரிக்காய் – 1 கப் (நறுக்கியது)இஞ்சி – 10 கிராம்சீரகம் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிபெருங்காயம் – 1/2 தேக்கரண்டிஉப்பு, கருவேப்பிலை – தேவையான அளவுநல்லெண்ணெய் –...
1484119451 1927
சைவம்

கற்கண்டு பொங்கல் செய்ய வேண்டுமா…

nathan
தேவையான பொருட்கள்: கற்கண்டு – 150 கிராம்பச்சரிசி – 100 கிராம்பாசிபருப்பு – 200 கிராம்சக்கரை – 200 கிராம்பால் – 200 மி.லிபச்சைக் கற்பூரம் – சிறிதளவுஏலக்காய் பொடி – சிறிதளவுமுந்திரி –...