மசாலா அரைத்து விட்டு சாம்பார் செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும். இன்று அரைத்து விட்ட வெங்காய சாம்பார் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். அரைத்து விட்ட வெங்காய சாம்பார்தேவையான பொருட்கள் : துவரம்...
Category : சைவம்
குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் ஏதும் இல்லையா? அப்படியெனில் வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் எளிய மற்றும் குழந்தைகள் விரும்பி...
தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்....
குடல் குழம்புக்கு நிகரான சுவை தரும் அப்பளப்பூ குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அப்பளப்பூ – 10 பாசிப் பருப்பு – கால் கப் தக்காளி – 1 சின்ன...
கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம். இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்புதேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு – கால்கிலோதேங்காய் – கால் முடிதக்காளி...
வெள்ளைப் பூசணிக்காய் – 2 கப், சேனைக்கிழங்கு – 1 கப் (இரண்டும் தோல் நீக்கி சதுரமாக நறுக்கியது), கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் – 1/2 கப், சீரகம் –...
தென்னிந்தியாவில் பருப்பு மிகவும் பிரபலமானது. அதிலும் பருப்பை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிடுவது வழக்கம். அதே சமயம் பருப்புக்களுடன் காய்கறிகள் அல்லது கீரைகளை சேர்த்து சமைக்கவும் செய்வார்கள். அப்படி பாசிப்பருப்புடன் பசலைக்கீரையை...
தேவையான பொருள்கள் : பட்டர் காளான் – 250 கிராம் பூண்டுப்பல் – 10 மிளகுத்தூள் – 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – சிறிது உப்பு –...
தக்காளி முருங்கைக்காய் குழம்பு: பேச்சுலர் ரெசிபி
வீட்டில் வெறும் தக்காளி மற்றும் வெங்காயம் தான் உள்ளதா? அப்படியெனில் அதைக் கொண்டே அருமையான குழம்பை செய்யலாம். அத்துடன் முருங்கைக்காய் சேர்த்துக் கொண்டால், குழம்பின் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். இது ஒரு பேச்சுலர்...
தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் – 5 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 மிதமாக வேகவைத்த பச்சரிசி சாதம் – 1 கப் உப்பு – தேவையான அளவு. வாங்கிபாத் பொடி...
சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெடிமேட் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்....
தேவையானவை: உருளைக்-கிழங்கு – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – 10, சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா...
தேவையான பொருட்கள் : பச்சரிசி சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது), உப்பு – தேவையான அளவு. அரைக்க: புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய்...
தேவையானவை: மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் (எல்லா இலைகளும் சேர்த்து) – ஒரு கப், புளி – சிறிதளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த...
தேவையானப் பொருட்கள்: வாழைப்பூ – 1சின்ன வெங்காயம் – 1/4 கிலோதக்காளி – 3 பட்டை, கிராம்பு – சிறிதளவுஅன்னாசி பூ, பிரியாணி இலை – தேவையான அளவுமஞ்சள் தூள் – சிறிதளவுகொத்தமல்லி –...