30.1 C
Chennai
Tuesday, Jun 2, 2026

Category : சூப் வகைகள்

சூப் வகைகள்

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan
என்னென்ன தேவை? தேங்காய்ப்பால் – 2 கப், கடலை மாவு – 2 டீஸ்பூன்,பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், வெள்ளரிக்காய் – 2 டீஸ்பூன், தக்காளி – 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை...
சூப் வகைகள்

பானி பூரி சூப்

nathan
என்னென்ன தேவை? சிறுபூரி: 10உருளைகிழங்கு: 100 கிராம் (வேகவைத்தது)நறுக்கிய வெங்காயம்: 1புதினா, கொத்தமல்லி : தலா 1 கைப்பிடி அளவுகரம் மசாலா தூள்: 1 டீஸ்பூன்சீரகத்தூள்: 2 டீஸ்பூன்பொடித்த வெல்லம்: 2 டீஸ்பூன்வேகவைத்த பருப்பு...
சூப் வகைகள்

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan
குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அடிக்கடி கொடுப்பது மிகவும் நல்லது. இந்த வெண்டைக்காயை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம். சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 10தக்காளி,...
சூப் வகைகள்

கிரீன் கார்டன் சூப்

nathan
என்னென்ன தேவை? பார்ஸ்லி இலை – 1/4 கப், பாலக் கீரை – 1/2 கப், கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன், புதினா – 5 இலைகள், கறிவேப்பிலை – 5 இலைகள், ஓரிகானோ...
சூப் வகைகள்

மட்டன் கீமா சூப் செய்வது எப்படி

nathan
டயட்டில் இருப்போர் மதிய வேளையில் உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். மட்டன்...
சூப் வகைகள்

முருங்கைக்கீரை சூப்

nathan
என்னென்ன தேவை? முருங்கைக் கீரை – 4 கப், சீரகம் – 1/2 டீஸ்பூன், பூண்டு – 5 பற்கள், இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது), சின்ன வெங்காயம் – 4...
சூப் வகைகள்

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

nathan
என்னென்ன தேவை? மணத்தக்காளிக் கீரை 75 கிராம், முளைகட்டிய பயறு 75 கிராம், தக்காளி 2, வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கேற்ப, சீரகம் 1 டீஸ்பூன், பூண்டு...
சூப் வகைகள்

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan
வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த சூப்பை அருந்தலாம். இப்போது மிளகு சீரக சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு –...
பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்
சூப் வகைகள்

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan
தேவையான பொருட்கள்பிஞ்சு பாகற்காய் – 200 கிராம்பாசிப்பருப்பு – 100 கிராம்இலவங்க இலை – 2இஞ்சி விழுது – 1 தேக்கரண்டிப.மிளகாய் – 1மிளகு தூள் – 1 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிநெய்...
சூப் வகைகள்

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan
என்னென்ன தேவை? மனத்தக்காளி கீரை- 1கப்மனத்தக்காளி விதை-2 ஸ்பூன்முதல் தேங்காய் பால்- 1கப்சின்ன வெங்காயம்-6தக்காளி-1பூண்டு- 1...
சூப் வகைகள்

ஆப்பிள் – மிளகு சூப்

nathan
தேவையான பொருட்கள்: ஆப்பிள் – 1, மைசூர் பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம், மல்லித்தூள் – தலா ஒரு...
சூப் வகைகள்

கீரிம் காளான் சூப்

nathan
என்னென்ன தேவை? வெங்காயம் – 1 பூண்டு- 2 துண்டாக்கப்பட்டதுகிராம்பு- 2 காளான் – 200 கிராம்வெண்ணெய் – 1 தேக்கரண்டிBay Leaf வாசனை இலை – 1மைதா- 2 டீஸ்பூன்தண்ணீர் – 3...