23.2 C
Chennai
Thursday, Jan 23, 2025

Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE %E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சிற்றுண்டி வகைகள்

தனியா துவையல்

nathan
தேவையான பொருட்கள்: தனியா – கால் கப், காய்ந்த மிளகாய் – 8, பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு...
201612101105331050 Carrot cheese uttapam SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan
குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்தேவையான பொருட்கள் : அரைப்பதற்கு : புழுங்கல் அரிசி...
201612091525353195 egg chapati roll SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்

nathan
குழந்தைகளுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் செய்து கொடுத்திருப்போம். சற்று வித்தியாசமாக முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்து அசத்துங்கள். சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்தேவையான பொருட்கள் : முட்டை – 4சப்பாத்தி – 6...
p116a
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

nathan
என்னென்ன தேவை? உருளைக் கிழங்கு 2 கேரட், பீன்ஸ், கோஸ் (நறுக்கியது) – கால் கப் பச்சைப் பட்டாணி – கால் கப் நறுக்கிய வெங்காயம் அரை கப் தக்காளி 1 மிளகாய்த் தூள்...
karpooravalli leaves bajji recipe 22 1458645663
சிற்றுண்டி வகைகள்

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan
மாலையில் டீ, காபி குடிக்கும் போது, அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலான பஜ்ஜி செய்து சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். அதிலும் சளி, இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், அதனைக் குணப்படுத்தும் கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு...
sl4298
சிற்றுண்டி வகைகள்

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

nathan
என்னென்ன தேவை? ஓட்ஸ் – 1/2 கப், கடுகு – 1/4 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு, குடைமிளகாய் பொடியாக நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் –...
201610260903598290 Fried Gram thuvaiyal pottukadalai thuvaiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

nathan
பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையான பொட்டுக்கடலை துவையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல் Fried Gram thuvaiyal தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை...
201605110716332725 how to make murungai keerai adai SECVPF
சிற்றுண்டி வகைகள்

முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி

nathan
சத்தான சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். முருங்கைக்கீரை அடை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : அரிசி – 500 கிராம்தக்காளி – 2பூண்டு – 5 பல்தேங்காய் – கால்மூடிசீரகம்...
201612011303060739 oats dal pongal SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் உணவு சிறந்தது. ஓட்ஸை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்தேவையானப் பொருள்கள் : ஓட்ஸ் – 2 கப்பச்சைப்...
3970574e 4c19 41b0 baa8 ea2ecb0c25ce S secvpf
சிற்றுண்டி வகைகள்

பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

nathan
தேவையான பொருட்கள்: பச்சரிசி – ஒரு கப் பால் – 1/4 கப் வெல்லம் – சிறு துண்டு ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் செய்முறை: * வெல்லத்தை துருவி கொள்ளவும். *...
201603311811459060 wheat carrot puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan
தேவையான பொருட்கள் :கோதுமை ரவை – 1 கப்கேரட் – 1 கப் துருவியதுதேங்காய் – ½ கப் துருவியதுவெல்லம் – ½ கப் துருவியதுஏலப்பொடி – 1 சிட்டிகைஉப்பு – 1 சிட்டிகை....
bread bajji 10 1470833813
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan
மாலையில் மொறுமொறுப்பாகவும், வித்தியாசமாகவும் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்து, வீட்டில் பிரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த பிரட்...
ld3887
சிற்றுண்டி வகைகள்

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

nathan
தியேட்டர்களில் கோக்கும் பெப்சியும் பாப்கார்ன் மெஷினும் காபி மேக்கரும் நுழையாத காலம். இடைவேளை வரும் முன்பே கதவு அருகே அவர்கள் கொண்டுவந்து வைக்கும் தின்பண்டங்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். சூடான போண்டா, பப்ஸ், வெங்காய...